Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 50:42

Jeremiah 50:42 in Tamil தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 50

எரேமியா 50:42
அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியர்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின் மேல் ஏறி வருவார்கள்.


எரேமியா 50:42 ஆங்கிலத்தில்

avarkal Villum Vaelum Pitiththuvaruvaarkal; Avarkal Irakkamillaatha Kotiyar; Avarkal Iraichchal Samuththira Iraichchalpol Irukkum; Paapilon Kumaaraththiyae, Avarkal Unakku Virothamaaka Yuththaththukku Aayaththappatta Aatkalaayk Kuthiraikalin Mael Aeri Varuvaarkal.


Tags அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள் அவர்கள் இரக்கமில்லாத கொடியர் அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும் பாபிலோன் குமாரத்தியே அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின் மேல் ஏறி வருவார்கள்
எரேமியா 50:42 Concordance எரேமியா 50:42 Interlinear எரேமியா 50:42 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 50