Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 50:12

ચર્મિયા 50:12 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 50

எரேமியா 50:12
உங்கள் தாய் மிகவும் வெட்கி, உங்களைப் பெற்றவள் நாணமடைவாள்; இதோ, அவள் ஜாதிகளுக்குள்ளே கடைசியாவதுமன்றி, வனாந்தரமும் வறட்சியும் அந்தரவெளியுமாவாள்.

Tamil Indian Revised Version
உங்கள் தாய் மிகவும் வெட்கி, உங்களைப் பெற்றவள் நாணமடைவாள்; இதோ, அவள் மக்களுக்குள்ளே கடைசியாவதுமன்றி, வனாந்திரமும் வறட்சியும் அந்தரவெளியுமாவாள்.

Tamil Easy Reading Version
ஆனால் உனது தாய் மிகவும் அவமானம் அடைவாள். உன்னைப் பெற்ற பெண் சங்கடம் அடைவாள். எல்லா தேசங்களையும்விட பாபிலோன் குறைந்த முக்கியத்துவம் உடையது. அவள் காலியான, வறண்ட வனாந்தரம்போல் ஆவாள்.

Thiru Viviliam
⁽உங்கள் அன்னை␢ பெரும் அவமானத்துக்கு உள்ளாவாள்;␢ உங்களை ஈன்றெடுத்தவள்␢ இகழ்ச்சிக்கு ஆளாவாள்;␢ மக்களுள் அவளே␢ கடையளாய் இருப்பாள்;␢ வறண்ட, வெறுமையான␢ பாலைநிலம் ஆவாள்.⁾

எரேமியா 50:11எரேமியா 50எரேமியா 50:13

King James Version (KJV)
Your mother shall be sore confounded; she that bare you shall be ashamed: behold, the hindermost of the nations shall be a wilderness, a dry land, and a desert.

American Standard Version (ASV)
your mother shall be utterly put to shame; she that bare you shall be confounded: behold, she shall be the hindermost of the nations, a wilderness, a dry land, and a desert.

Bible in Basic English (BBE)
Your mother will be put to shame; she who gave you birth will be looked down on: see, she will be the last of the nations, a waste place, a dry and unwatered land.

Darby English Bible (DBY)
Your mother hath been sorely put to shame; she that bore you hath been covered with reproach: behold, [she is become] hindmost of the nations, a wilderness, a dry land, and a desert.

World English Bible (WEB)
your mother shall be utterly disappointed; she who bore you shall be confounded: behold, she shall be the least of the nations, a wilderness, a dry land, and a desert.

Young’s Literal Translation (YLT)
Ashamed hath been your mother greatly, Confounded hath she been that bare you, Lo, the hindermost of nations `is’ a wilderness, A dry land, and a desert.

எரேமியா Jeremiah 50:12
உங்கள் தாய் மிகவும் வெட்கி, உங்களைப் பெற்றவள் நாணமடைவாள்; இதோ, அவள் ஜாதிகளுக்குள்ளே கடைசியாவதுமன்றி, வனாந்தரமும் வறட்சியும் அந்தரவெளியுமாவாள்.
Your mother shall be sore confounded; she that bare you shall be ashamed: behold, the hindermost of the nations shall be a wilderness, a dry land, and a desert.

Your
mother
בּ֤וֹשָׁהbôšâBOH-sha
shall
be
sore
אִמְּכֶם֙ʾimmĕkemee-meh-HEM
confounded;
מְאֹ֔דmĕʾōdmeh-ODE
bare
that
she
חָפְרָ֖הḥoprâhofe-RA
you
shall
be
ashamed:
יֽוֹלַדְתְּכֶ֑םyôladtĕkemyoh-lahd-teh-HEM
behold,
הִנֵּה֙hinnēhhee-NAY
hindermost
the
אַחֲרִ֣יתʾaḥărîtah-huh-REET
of
the
nations
גּוֹיִ֔םgôyimɡoh-YEEM
wilderness,
a
be
shall
מִדְבָּ֖רmidbārmeed-BAHR
a
dry
land,
צִיָּ֥הṣiyyâtsee-YA
and
a
desert.
וַעֲרָבָֽה׃waʿărābâva-uh-ra-VA

எரேமியா 50:12 ஆங்கிலத்தில்

ungal Thaay Mikavum Vetki, Ungalaip Pettaval Naanamataivaal; Itho, Aval Jaathikalukkullae Kataisiyaavathumanti, Vanaantharamum Varatchiyum Antharaveliyumaavaal.


Tags உங்கள் தாய் மிகவும் வெட்கி உங்களைப் பெற்றவள் நாணமடைவாள் இதோ அவள் ஜாதிகளுக்குள்ளே கடைசியாவதுமன்றி வனாந்தரமும் வறட்சியும் அந்தரவெளியுமாவாள்
எரேமியா 50:12 Concordance எரேமியா 50:12 Interlinear எரேமியா 50:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 50