Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 5:6

Jeremiah 5:6 in Tamil தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 5

எரேமியா 5:6
ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்தரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது.


எரேமியா 5:6 ஆங்கிலத்தில்

aakaiyaal Kaattilirunthu Varum Singam Avarkalaik Kollum, Vanaantharaththilulla Onaaykal Avarkalaip Peerum, Sivingi Avarkal Pattanangalinmael Nnokkamaayirukkum; Avaikalilirunthu Purappadukiravan Evanum Peerappaduvaan; Avarkal Meeruthalkal Peruki, Avarkal Seerkaedukal Athikariththathu.


Tags ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும் வனாந்தரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும் சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும் அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான் அவர்கள் மீறுதல்கள் பெருகி அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது
எரேமியா 5:6 Concordance எரேமியா 5:6 Interlinear எரேமியா 5:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 5