Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 44:30

Jeremiah 44:30 in Tamil தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 44

எரேமியா 44:30
இதோ, நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை, அவனுடைய சத்துருவும் அவன் பிராணனை வாங்கத் தேடினவனுமாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்துபோல, நான் பார்வோன் ஒப்பிரா என்னும் எகிப்தின் ராஜாவையும், அவனுடைய சத்துருக்களின் கையிலும், அவன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.


எரேமியா 44:30 ஆங்கிலத்தில்

itho, Naan Yoothaavin Raajaavaakiya Sithaekkiyaavai, Avanutaiya Saththuruvum Avan Piraananai Vaangath Thaetinavanumaakiya Naepukaathnaechchaாr Ennum Paapilon Raajaavin Kaiyil Oppukkoduththupola, Naan Paarvon Oppiraa Ennum Ekipthin Raajaavaiyum, Avanutaiya Saththurukkalin Kaiyilum, Avan Piraananai Vaangaththaedukiravarkalin Kaiyilum Oppukkoduppaen Entu Karththar Sollukiraar Entan.


Tags இதோ நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை அவனுடைய சத்துருவும் அவன் பிராணனை வாங்கத் தேடினவனுமாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்துபோல நான் பார்வோன் ஒப்பிரா என்னும் எகிப்தின் ராஜாவையும் அவனுடைய சத்துருக்களின் கையிலும் அவன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்
எரேமியா 44:30 Concordance எரேமியா 44:30 Interlinear எரேமியா 44:30 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 44