எரேமியா 43:6
கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு,
Tamil Indian Revised Version
கரேயாவின் மகனாகிய யோகனானும் எல்லா போர்வீரர்களும் கூட்டிக்கொண்டு,
Tamil Easy Reading Version
இப்பொழுது யோகனான் மற்றும் அனைத்து படையதிகாரிகளும் எல்லா ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரை எகிப்துக்கு வழி நடத்திக் கொண்டு சென்றனர். அந்த ஜனங்களுடன் அரசனின் மகள்களும் இருந்தனர். (நேபுசராதான் அவர்களை கவனித்துக்கொள்ளும்படி கெதலியாவை நியமித்தான். நேபுசராதான் பாபிலோனிய அரசனின் சிறப்புக் காவல் படையின் தளபதியாக இருந்தான்.) யோகனான் தீர்க்கதரிசி எரேமியாவையும் நேரியாவின் மகனான பாருக்கையும் அழைத்துப் போனான்.
திருவிவிலியம்
அதாவது, ஆண், பெண், சிறுவர், அரசனின் புதல்வியர் ஆகியோரையும், சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவின் பொறுப்பில் மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் விட்டுவைத்திருந்த எல்லாரையும், இறைவாக்கினர் எரேமியாவையும் நேரியாவின் மகன் பாரூக்கையும் கூட்டிக்கொண்டு,
King James Version (KJV)
Even men, and women, and children, and the king’s daughters, and every person that Nebuzaradan the captain of the guard had left with Gedaliah the son of Ahikam the son of Shaphan, and Jeremiah the prophet, and Baruch the son of Neriah.
American Standard Version (ASV)
the men, and the women, and the children, and the king’s daughters, and every person that Nebuzaradan the captain of the guard had left with Gedaliah the son of Ahikam, the son of Shaphan; and Jeremiah the prophet, and Baruch the son of Neriah;
Bible in Basic English (BBE)
The men and the women and the children and the king’s daughters, and every person whom Nebuzaradan, the captain of the armed men, had put under the care of Gedaliah, the son of Ahikam, the son of Shaphan, and Jeremiah the prophet and Baruch, the son of Neriah;
Darby English Bible (DBY)
men, and women, and children, and the king’s daughters, and every person that Nebuzar-adan the captain of the body-guard had left with Gedaliah the son of Ahikam the son of Shaphan, and Jeremiah the prophet, and Baruch the son of Nerijah;
World English Bible (WEB)
the men, and the women, and the children, and the king’s daughters, and every person who Nebuzaradan the captain of the guard had left with Gedaliah the son of Ahikam, the son of Shaphan; and Jeremiah the prophet, and Baruch the son of Neriah;
Young’s Literal Translation (YLT)
the men, and the women, and the infant, and the daughters of the king, and every person that Nebuzar-Adan, chief of the executioners, had left with Gedaliah son of Ahikam, son of Shaphan, and Jeremiah the prophet, and Baruch son of Neriah,
எரேமியா Jeremiah 43:6
கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு,
Even men, and women, and children, and the king's daughters, and every person that Nebuzaradan the captain of the guard had left with Gedaliah the son of Ahikam the son of Shaphan, and Jeremiah the prophet, and Baruch the son of Neriah.
| אֶֽת | ʾet | et | |
| הַ֠גְּבָרִים | haggĕbārîm | HA-ɡeh-va-reem | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הַנָּשִׁ֣ים | hannāšîm | ha-na-SHEEM | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הַטַּף֮ | haṭṭap | ha-TAHF | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| בְּנ֣וֹת | bĕnôt | beh-NOTE | |
| הַמֶּלֶךְ֒ | hammelek | ha-meh-lek | |
| וְאֵ֣ת | wĕʾēt | veh-ATE | |
| כָּל | kāl | kahl | |
| הַנֶּ֗פֶשׁ | hannepeš | ha-NEH-fesh | |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| הִנִּ֙יחַ֙ | hinnîḥa | hee-NEE-HA | |
| נְבוּזַרְאֲדָ֣ן | nĕbûzarʾădān | neh-voo-zahr-uh-DAHN | |
| רַב | rab | rahv | |
| טַבָּחִ֔ים | ṭabbāḥîm | ta-ba-HEEM | |
| אֶת | ʾet | et | |
| גְּדַלְיָ֖הוּ | gĕdalyāhû | ɡeh-dahl-YA-hoo | |
| בֶּן | ben | ben | |
| אֲחִיקָ֣ם | ʾăḥîqām | uh-hee-KAHM | |
| בֶּן | ben | ben | |
| שָׁפָ֑ן | šāpān | sha-FAHN | |
| וְאֵת֙ | wĕʾēt | veh-ATE | |
| יִרְמְיָ֣הוּ | yirmĕyāhû | yeer-meh-YA-hoo | |
| הַנָּבִ֔יא | hannābîʾ | ha-na-VEE | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| בָּר֖וּךְ | bārûk | ba-ROOK | |
| בֶּן | ben | ben | |
| נֵרִיָּֽהוּ׃ | nēriyyāhû | nay-ree-ya-HOO |
இணை வசனம்
Jeremiah 39:10
காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்திலே வைத்து, அவர்களுக்கு அந்நாளிலே திராட்சத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான்.
Jeremiah 40:7
பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவைத் தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற இராணுவர் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது,
Ecclesiastes 9:1
இவை எல்லாவற்றையும் நான் என் மனதிலே வகையறுக்கும்படிக்குச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும் தங்கள் கிரியைகளுடன், தேவனுடைய கைவசமாயிருக்கிறார்கள்; தனக்கு முன் இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது வெறுப்பையாவது அறியான்.
Jeremiah 41:10
பின்பு இஸ்மவேல் மிஸ்பாவில் இருக்கிற மீதியான ஜனத்தையெல்லாம் சிறைப்படுத்திக்கொண்டுபோனான்; ராஜாவின் குமாரத்திகளையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவின் விசாரிப்புக்கு ஒப்புவித்துப் போன மிஸ்பாவிலுள்ள மீதியான சகல ஜனங்களையும் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் சிறைப்படுத்திக்கொண்டு அம்மோன் புத்திரர் பட்சத்தில் போகப் புறப்பட்டான்.
Lamentations 3:1
ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்டபுருஷன் நான்.
Jeremiah 52:10
பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான்.
John 21:18
நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைக் கட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர் வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறோருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Tags கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு
எரேமியா 43:6 Concordance எரேமியா 43:6 Interlinear எரேமியா 43:6 Image