Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 41:2

Jeremiah 41:2 in Tamil தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 41

எரேமியா 41:2
அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த பத்துப்பேரும் எழும்பி, பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவைப் பட்டயத்தால் வெட்டினார்கள்.


எரேமியா 41:2 ஆங்கிலத்தில்

appoluthu Neththaaniyaavin Kumaaranaakiya Ismavaelum, Avanotiruntha Paththuppaerum Elumpi, Paapilon Raajaa Thaesaththinmael Athikaariyaaka Vaiththa Saappaanin Kumaaranaakiya Akikkaamin Makanaana Kethaliyaavaip Pattayaththaal Vettinaarkal.


Tags அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும் அவனோடிருந்த பத்துப்பேரும் எழும்பி பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவைப் பட்டயத்தால் வெட்டினார்கள்
எரேமியா 41:2 Concordance எரேமியா 41:2 Interlinear எரேமியா 41:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 41