எரேமியா 41:12
அவர்கள் புருஷரையெல்லாம் கூட்டிக்கொண்டு, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோடே யுத்தம் பண்ணப்போய், அவனைக் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்துத் தண்ணீரண்டையிலே கண்டார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் ஆண்களையெல்லாம் அழைத்துக்கொண்டு, நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலோடு போர்செய்யப்போய், அவனைக் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்துத் தண்ணீர் அருகில் கண்டார்கள்.
Tamil Easy Reading Version
எனவே யோகனானும் படை அதிகாரிகளும் பல ஆட்களும் நெத்தானியாவின் மகனான இஸ்மவேலோடு சண்டையிடப் போனார்கள். அவர்கள் கிபியோன் நகரத்திலுள்ள பெருங்குளத்து தண்ணீர் அருகில் அவனைப்பிடித்தனர்.
திருவிவிலியம்
அவர்கள் தங்களோடு இருந்த ஆள்கள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு, நெத்தனியாவின் மகன் இஸ்மயேலோடு போரிடப் புறப்பட்டு, கிபயோனின் பெரிய நீர்நிலை அருகே அவனை நெருங்கினார்கள்.
King James Version (KJV)
Then they took all the men, and went to fight with Ishmael the son of Nethaniah, and found him by the great waters that are in Gibeon.
American Standard Version (ASV)
then they took all the men, and went to fight with Ishmael the son of Nethaniah, and found him by the great waters that are in Gibeon.
Bible in Basic English (BBE)
They took their men and went out to make war on Ishmael, the son of Nethaniah, and they came face to face with him by the great waters in Gibeon.
Darby English Bible (DBY)
and they took all the men, and went to fight with Ishmael the son of Nethaniah, and found him by the great waters that are at Gibeon.
World English Bible (WEB)
then they took all the men, and went to fight with Ishmael the son of Nethaniah, and found him by the great waters that are in Gibeon.
Young’s Literal Translation (YLT)
and they take all the men, and go to fight with Ishmael son of Nethaniah, and they find him at the great waters that `are’ in Gibeon.
எரேமியா Jeremiah 41:12
அவர்கள் புருஷரையெல்லாம் கூட்டிக்கொண்டு, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோடே யுத்தம் பண்ணப்போய், அவனைக் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்துத் தண்ணீரண்டையிலே கண்டார்கள்.
Then they took all the men, and went to fight with Ishmael the son of Nethaniah, and found him by the great waters that are in Gibeon.
| וַיִּקְחוּ֙ | wayyiqḥû | va-yeek-HOO | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| הָ֣אֲנָשִׁ֔ים | hāʾănāšîm | HA-uh-na-SHEEM | |
| וַיֵּ֣לְכ֔וּ | wayyēlĕkû | va-YAY-leh-HOO | |
| לְהִלָּחֵ֖ם | lĕhillāḥēm | leh-hee-la-HAME | |
| עִם | ʿim | eem | |
| יִשְׁמָעֵ֣אל | yišmāʿēl | yeesh-ma-ALE | |
| בֶּן | ben | ben | |
| נְתַנְיָ֑ה | nĕtanyâ | neh-tahn-YA | |
| וַיִּמְצְא֣וּ | wayyimṣĕʾû | va-yeem-tseh-OO | |
| אֹת֔וֹ | ʾōtô | oh-TOH | |
| אֶל | ʾel | el | |
| מַ֥יִם | mayim | MA-yeem | |
| רַבִּ֖ים | rabbîm | ra-BEEM | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| בְּגִבְעֽוֹן׃ | bĕgibʿôn | beh-ɡeev-ONE |
இணை வசனம்
2 Samuel 2:13
அப்பொழுது செருயாவின் குமாரனாகிய யோவாபும் தாவீதின் சேவகரும் புறப்பட்டுப்போய் கிபியோனின் குளத்தண்டையில் ஒருவருக்கொருவர் எதிர்ப்பட்டு குளத்திற்கு அந்தப்பக்கத்தில் அவர்களும் குளத்திற்கு இந்தப்பக்கத்தில் இவர்களும் இறங்கினார்கள்.
Genesis 14:14
தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து,
1 Samuel 30:1
தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின் மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து,
1 Samuel 30:18
அமலேக்கியர் பிடித்துக்கொண்டு போன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.
Tags அவர்கள் புருஷரையெல்லாம் கூட்டிக்கொண்டு நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோடே யுத்தம் பண்ணப்போய் அவனைக் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்துத் தண்ணீரண்டையிலே கண்டார்கள்
எரேமியா 41:12 Concordance எரேமியா 41:12 Interlinear எரேமியா 41:12 Image