எரேமியா 40:9
அப்பொழுது சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனுஷரையும் நோக்கி: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம், நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும்.
Tamil Indian Revised Version
அப்பொழுது சாப்பானுடைய மகனாகிய அகீக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனிதரையும் நோக்கி: நீங்கள் கல்தேயரை பணிய பயப்படவேண்டாம், நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவை பணியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும்.
Tamil Easy Reading Version
சாப்பானின் மகனான அகிக்காமின் மகனான கெதலியா, வந்த வீரர்களும் அவர்களோடு வந்தவர்களும் பாதுகாப்பை உணருமாறு பிரமாணம் செய்தான். கெதலியா சொன்னது இதுதான்: “வீரர்களாகிய நீங்கள், பாபிலோனிய ஜனங்களுக்கு சேவை செய்ய பயப்படவேண்டாம். இந்நாட்டில் குடியிருந்து, பாபிலோனிய அரசனுக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் இதைச் செய்தால் எல்லாம் நல்லபடியாக இருக்கும்.
திருவிவிலியம்
அவர்களிடமும் அவர்களுடைய ஆள்களிடமும் சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியா ஆணையிட்டு, “கல்தேயருக்கு அடிபணிய நீங்கள் தயங்க வேண்டாம். இந்நாட்டில் தங்கி வாழுங்கள்; பாபிலோனிய மன்னனுக்குப் பணிந்திருங்கள்; அது உங்களுக்கு நலம் பயக்கும்.
King James Version (KJV)
And Gedaliah the son of Ahikam the son of Shaphan sware unto them and to their men, saying, Fear not to serve the Chaldeans: dwell in the land, and serve the king of Babylon, and it shall be well with you.
American Standard Version (ASV)
And Gedaliah the son of Ahikam the son of Shaphan sware unto them and to their men, saying, Fear not to serve the Chaldeans: dwell in the land, and serve the king of Babylon, and it shall be well with you.
Bible in Basic English (BBE)
And Gedaliah, the son of Ahikam, the son of Shaphan, took an oath to them and their men, saying, Have no fear of the servants of the Chaldaeans: go on living in the land, and become the servants of the king of Babylon, and all will be well.
Darby English Bible (DBY)
And Gedaliah the son of Ahikam the son of Shaphan swore unto them and to their men, saying, Fear not to serve the Chaldeans: dwell in the land, and serve the king of Babylon, and it shall be well with you.
World English Bible (WEB)
Gedaliah the son of Ahikam the son of Shaphan swore to them and to their men, saying, Don’t be afraid to serve the Chaldeans: dwell in the land, and serve the king of Babylon, and it shall be well with you.
Young’s Literal Translation (YLT)
And swear to them doth Gedaliah son of Ahikam, son of Shaphan, and to their men, saying, `Be not afraid of serving the Chaldeans, abide in the land, and serve the king of Babylon, and it is well for you;
எரேமியா Jeremiah 40:9
அப்பொழுது சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனுஷரையும் நோக்கி: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம், நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும்.
And Gedaliah the son of Ahikam the son of Shaphan sware unto them and to their men, saying, Fear not to serve the Chaldeans: dwell in the land, and serve the king of Babylon, and it shall be well with you.
| וַיִּשָּׁבַ֨ע | wayyiššābaʿ | va-yee-sha-VA | |
| לָהֶ֜ם | lāhem | la-HEM | |
| גְּדַלְיָ֨הוּ | gĕdalyāhû | ɡeh-dahl-YA-hoo | |
| בֶן | ben | ven | |
| אֲחִיקָ֤ם | ʾăḥîqām | uh-hee-KAHM | |
| בֶּן | ben | ben | |
| שָׁפָן֙ | šāpān | sha-FAHN | |
| וּלְאַנְשֵׁיהֶ֣ם | ûlĕʾanšêhem | oo-leh-an-shay-HEM | |
| לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE | |
| אַל | ʾal | al | |
| תִּֽירְא֖וּ | tîrĕʾû | tee-reh-OO | |
| מֵעֲב֣וֹד | mēʿăbôd | may-uh-VODE | |
| הַכַּשְׂדִּ֑ים | hakkaśdîm | ha-kahs-DEEM | |
| שְׁב֣וּ | šĕbû | sheh-VOO | |
| בָאָ֗רֶץ | bāʾāreṣ | va-AH-rets | |
| וְעִבְד֛וּ | wĕʿibdû | veh-eev-DOO | |
| אֶת | ʾet | et | |
| מֶ֥לֶךְ | melek | MEH-lek | |
| בָּבֶ֖ל | bābel | ba-VEL | |
| וְיִיטַ֥ב | wĕyîṭab | veh-yee-TAHV | |
| לָכֶֽם׃ | lākem | la-HEM |
இணை வசனம்
Jeremiah 27:11
ஆனாலும் எந்த ஜாதி தன் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தி, அவனைச் சேவிக்குமோ, அந்த ஜாதியைத் தன் தேசத்தைப் பயிரிட்டு, அதிலே குடியிருந்து தாபரிக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
1 Samuel 20:16
இப்படி யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடே உடன்படிக்கைபண்ணி, தாவீதுடைய சத்துருக்களின் கையிலே கர்த்தர் கணக்குக் கேட்பாராக என்று சொல்லி,
2 Kings 25:24
அப்பொழுது கெதலியா அவர்களுக்கும்; அவர்கள் மனுஷருக்கும் ஆணையிட்டு: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம்; தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றான்.
Jeremiah 38:17
அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டைக்குப் புறப்பட்டுப்போவீரானால், உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப் பட்டணம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள்.
Genesis 49:15
அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும் நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, பகுதிகட்டுகிறவனானான்.
Psalm 37:3
கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
Psalm 128:2
உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
Tags அப்பொழுது சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனுஷரையும் நோக்கி நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம் நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள் அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும்
எரேமியா 40:9 Concordance எரேமியா 40:9 Interlinear எரேமியா 40:9 Image