Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 4:7

எரேமியா 4:7 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 4

எரேமியா 4:7
உன் தேசத்தைப் பாழாக்கி விடும்படிக்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, ஜாதிகளைச் சங்கரிக்கிறவன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.

Tamil Indian Revised Version
இதோ, மாலை நேரத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்திற்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையிடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்.

Tamil Easy Reading Version
அந்த இரவு, ஜனங்கள் அஞ்சுவார்கள். காலைக்கு முன்னால், எதுவும் விடுபடாது. எனவே, நம் பகைவர்கள் எதனையும் பெறமாட்டார்கள். அவர்கள் நம் நாட்டிற்கு வருவார்கள். ஆனால் அங்கு எதுவும் இராது.

Thiru Viviliam
⁽மாலைவேளையில்,␢ இதோ! எங்கும் திகில்;␢ விடிவதற்குள் அவர்கள்␢ இல்லாதொழிவார்கள்;␢ இதுவன்றோ நம்மைக்␢ கொள்ளையடிப்பவர்கள் பங்கு!␢ இதுவன்றோ நம்மைச்␢ சூறையாடுவோரின் நிலைமை.⁾

ஏசாயா 17:13ஏசாயா 17

King James Version (KJV)
And behold at eveningtide trouble; and before the morning he is not. This is the portion of them that spoil us, and the lot of them that rob us.

American Standard Version (ASV)
At eventide, behold, terror; `and’ before the morning they are not. This is the portion of them that despoil us, and the lot of them that rob us.

Bible in Basic English (BBE)
In the evening there is fear, and in the morning they are gone. This is the fate of those who take our goods, and the reward of those who violently take our property for themselves.

Darby English Bible (DBY)
behold, at eventide, trouble; before the morning they are not. This is the portion of them that spoil us, and the lot of them that rob us.

World English Bible (WEB)
At evening, behold, terror; [and] before the morning they are no more. This is the portion of those who despoil us, and the lot of those who rob us.

Young’s Literal Translation (YLT)
At even-time, lo, terror, before morning it is not, This `is’ the portion of our spoilers, And the lot of our plunderers!

ஏசாயா Isaiah 17:14
இதோ, சாயங்காலத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்துக்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையாடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்.
And behold at eveningtide trouble; and before the morning he is not. This is the portion of them that spoil us, and the lot of them that rob us.

And
behold
לְעֵ֥תlĕʿētleh-ATE
at
eveningtide
עֶ֙רֶב֙ʿerebEH-REV

וְהִנֵּ֣הwĕhinnēveh-hee-NAY
trouble;
בַלָּהָ֔הballāhâva-la-HA
before
and
בְּטֶ֥רֶםbĕṭerembeh-TEH-rem
the
morning
בֹּ֖קֶרbōqerBOH-ker
he
is
not.
אֵינֶ֑נּוּʾênennûay-NEH-noo
This
זֶ֚הzezeh
portion
the
is
חֵ֣לֶקḥēleqHAY-lek
of
them
that
spoil
שׁוֹסֵ֔ינוּšôsênûshoh-SAY-noo
lot
the
and
us,
וְגוֹרָ֖לwĕgôrālveh-ɡoh-RAHL
of
them
that
rob
לְבֹזְזֵֽינוּ׃lĕbōzĕzênûleh-voh-zeh-ZAY-noo

எரேமியா 4:7 ஆங்கிலத்தில்

un Thaesaththaip Paalaakki Vidumpatikkuch Singam Than Putharilirunthu Elumpi, Jaathikalaich Sangarikkiravan Than Sthaanaththilirunthu Purappattu Varukiraan; Un Pattanangal Kutiyiraathapati Alikkappadum Enkiraar.


Tags உன் தேசத்தைப் பாழாக்கி விடும்படிக்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி ஜாதிகளைச் சங்கரிக்கிறவன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறான் உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்
எரேமியா 4:7 Concordance எரேமியா 4:7 Interlinear எரேமியா 4:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 4