Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 4:3

Jeremiah 4:3 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 4

எரேமியா 4:3
யூதா மனுஷரோடும், எருசலேமியரோடும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்.

Tamil Indian Revised Version
யூதா மக்களுடனும், எருசலேம் மக்களுடனும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முட்களுக்குள்ளே விதைக்காதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்.

Tamil Easy Reading Version
எருசலேம் மற்றும் யூதாவின் மனிதருக்கு, கர்த்தர் சொல்லுகிறது இதுதான்: “உங்கள் வயல்கள் உழப்படவில்லை, அவற்றை உழுங்கள், முட்களுக்கு இடையில் விதைகளை தூவாதீர்கள்.

Thiru Viviliam
⁽யூதாவிலும் எருசலேமிலும்␢ உள்ள மக்களுக்கு␢ ஆண்டவர் கூறுவது இதுவே;␢ தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்;␢ முட்களிடையே விதைக்காதீர்கள்.⁾

எரேமியா 4:2எரேமியா 4எரேமியா 4:4

King James Version (KJV)
For thus saith the LORD to the men of Judah and Jerusalem, Break up your fallow ground, and sow not among thorns.

American Standard Version (ASV)
For thus saith Jehovah to the men of Judah and to Jerusalem, Break up your fallow ground, and sow not among thorns.

Bible in Basic English (BBE)
For this is what the Lord says to the men of Judah and to Jerusalem: Get your unworked land ploughed up, do not put in your seeds among thorns.

Darby English Bible (DBY)
For thus saith Jehovah to the men of Judah and Jerusalem: Break up for you a fallow ground, and sow not among thorns.

World English Bible (WEB)
For thus says Yahweh to the men of Judah and to Jerusalem, Break up your fallow ground, and don’t sow among thorns.

Young’s Literal Translation (YLT)
For thus said Jehovah, To the man of Judah, and to Jerusalem: Till for yourselves tillage, And do not sow unto the thorns.

எரேமியா Jeremiah 4:3
யூதா மனுஷரோடும், எருசலேமியரோடும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்.
For thus saith the LORD to the men of Judah and Jerusalem, Break up your fallow ground, and sow not among thorns.

For
כִּיkee
thus
כֹ֣ה׀hoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord
יְהוָֹ֗הyĕhôâyeh-hoh-AH
men
the
to
לְאִ֤ישׁlĕʾîšleh-EESH
of
Judah
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
Jerusalem,
and
וְלִיר֣וּשָׁלִַ֔םwĕlîrûšālaimveh-lee-ROO-sha-la-EEM
Break
up
נִ֥ירוּnîrûNEE-roo
ground,
fallow
your
לָכֶ֖םlākemla-HEM
and
sow
נִ֑ירnîrneer
not
וְאַֽלwĕʾalveh-AL
among
תִּזְרְע֖וּtizrĕʿûteez-reh-OO
thorns.
אֶלʾelel
קֹצִֽים׃qōṣîmkoh-TSEEM

எரேமியா 4:3 ஆங்கிலத்தில்

yoothaa Manusharodum, Erusalaemiyarodum Karththar Sollukirathu Ennavental: Neengal Mullukalukkullae Vithaiyaathirungal, Ungal Tharisu Nilaththaip Pannpaduththungal.


Tags யூதா மனுஷரோடும் எருசலேமியரோடும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள் உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்
எரேமியா 4:3 Concordance எரேமியா 4:3 Interlinear எரேமியா 4:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 4