Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 4:10

Jeremiah 4:10 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 4

எரேமியா 4:10
அப்பொழுது நான்: ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், மெய்யாகவே இந்த ஜனத்துக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரப்பண்ணினீர்; பட்டயம் பிராணன்மட்டும் எட்டுகிறதே என்றேன்.


எரேமியா 4:10 ஆங்கிலத்தில்

appoluthu Naan: Aa! Karththaraakiya Aanndavarae, Ungalukkuch Samaathaanamirukkum Entu Sonnathinaal, Meyyaakavae Intha Janaththukkum Erusalaemukkum Mikuthiyaana Mosaththai Varappannnnineer; Pattayam Piraananmattum Ettukirathae Enten.


Tags அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரே உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால் மெய்யாகவே இந்த ஜனத்துக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரப்பண்ணினீர் பட்டயம் பிராணன்மட்டும் எட்டுகிறதே என்றேன்
எரேமியா 4:10 Concordance எரேமியா 4:10 Interlinear எரேமியா 4:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 4