எரேமியா 37:13
அவன் பென்யமீன் வாசலில் வந்தபோது, காவற்சேர்வையின் அதிபதியாகிய யெரியா என்னும் நாமமுள்ள ஒருவன் அங்கே இருந்தான்; அவன் அனனியாவின் குமாரனாகிய செலேமியாவின் மகன்; அவன்: நீ கல்தேயரைச் சேரப்போகிறவன் என்று சொல்லி, எரேமியா தீர்க்கதரிசியைப் பிடித்தான்.
எரேமியா 37:13 ஆங்கிலத்தில்
avan Penyameen Vaasalil Vanthapothu, Kaavarservaiyin Athipathiyaakiya Yeriyaa Ennum Naamamulla Oruvan Angae Irunthaan; Avan Ananiyaavin Kumaaranaakiya Selaemiyaavin Makan; Avan: Nee Kalthaeyaraich Serappokiravan Entu Solli, Eraemiyaa Theerkkatharisiyaip Pitiththaan.
Tags அவன் பென்யமீன் வாசலில் வந்தபோது காவற்சேர்வையின் அதிபதியாகிய யெரியா என்னும் நாமமுள்ள ஒருவன் அங்கே இருந்தான் அவன் அனனியாவின் குமாரனாகிய செலேமியாவின் மகன் அவன் நீ கல்தேயரைச் சேரப்போகிறவன் என்று சொல்லி எரேமியா தீர்க்கதரிசியைப் பிடித்தான்
எரேமியா 37:13 Concordance எரேமியா 37:13 Interlinear எரேமியா 37:13 Image
முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 37