Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 37:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 37 எரேமியா 37:11

எரேமியா 37:11
பார்வோனின் சேனை வருகிறதென்று, கல்தேயருடைய சேனை எருசலேமைவிட்டுப் போனபோது,

Tamil Indian Revised Version
பார்வோனின் படை வருகிறதென்று, கல்தேயருடைய படை எருசலேமைவிட்டுப் போனபோது,

Tamil Easy Reading Version
பாபிலோனியப் படை எகிப்தின் பார்வோனின் படையோடு போரிடச் சென்றபோது,

திருவிவிலியம்
பார்வோன் படையெடுத்து வரவே, கல்தேயர் படை எருசலேமை விட்டுப் பின்வாங்கியது.

Other Title
எரேமியா மீண்டும் சிறைப்படல்

Jeremiah 37:10Jeremiah 37Jeremiah 37:12

King James Version (KJV)
And it came to pass, that when the army of the Chaldeans was broken up from Jerusalem for fear of Pharaoh’s army,

American Standard Version (ASV)
And it came to pass that, when the army of the Chaldeans was broken up from Jerusalem for fear of Pharaoh’s army,

Bible in Basic English (BBE)
And it came about that when the Chaldaean army outside Jerusalem had gone away for fear of Pharaoh’s army,

Darby English Bible (DBY)
And it came to pass when the army of the Chaldeans was gone up from Jerusalem because of Pharaoh’s army,

World English Bible (WEB)
It happened that, when the army of the Chaldeans was broken up from Jerusalem for fear of Pharaoh’s army,

Young’s Literal Translation (YLT)
And it hath come to pass, in the going up of the force of the Chaldeans from off Jerusalem, because of the force of Pharaoh,

எரேமியா Jeremiah 37:11
பார்வோனின் சேனை வருகிறதென்று, கல்தேயருடைய சேனை எருசலேமைவிட்டுப் போனபோது,
And it came to pass, that when the army of the Chaldeans was broken up from Jerusalem for fear of Pharaoh's army,

וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
בְּהֵֽעָלוֹת֙bĕhēʿālôtbeh-hay-ah-LOTE
חֵ֣ילḥêlhale
הַכַּשְׂדִּ֔יםhakkaśdîmha-kahs-DEEM
מֵעַ֖לmēʿalmay-AL
יְרֽוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
חֵ֥ילḥêlhale
פַּרְעֹֽה׃parʿōpahr-OH

இணை வசனம்

Jeremiah 37:5
பார்வோனின் சேனையோவென்றால், எகிப்திலிருந்து புறப்பட்டது; எருசலேமை முற்றிக்கைபோட்ட கல்தேயர் அவர்களுடைய செய்தியைக்கேட்டு, எருசலேமைவிட்டு நீங்கிப்போனார்கள்.


Tags பார்வோனின் சேனை வருகிறதென்று கல்தேயருடைய சேனை எருசலேமைவிட்டுப் போனபோது
எரேமியா 37:11 Concordance எரேமியா 37:11 Interlinear எரேமியா 37:11 Image