Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 28:8

Jeremiah 28:8 in Tamil தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 28

எரேமியா 28:8
பூர்வகாலமுதல் எனக்கு முன்னும் உனக்கு முன்னும் இருந்த தீர்க்கதரிசிகள் அநேகம் தேசங்களுக்கு விரோதமாகவும், பெரிய ராஜ்யங்களுக்கு விரோதமாகவும் யுத்தத்தையும் பஞ்சத்தையும் கொள்ளைநோயையும் குறித்துத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.


எரேமியா 28:8 ஆங்கிலத்தில்

poorvakaalamuthal Enakku Munnum Unakku Munnum Iruntha Theerkkatharisikal Anaekam Thaesangalukku Virothamaakavum, Periya Raajyangalukku Virothamaakavum Yuththaththaiyum Panjaththaiyum KollaiNnoyaiyum Kuriththuth Theerkkatharisanam Sonnaarkal.


Tags பூர்வகாலமுதல் எனக்கு முன்னும் உனக்கு முன்னும் இருந்த தீர்க்கதரிசிகள் அநேகம் தேசங்களுக்கு விரோதமாகவும் பெரிய ராஜ்யங்களுக்கு விரோதமாகவும் யுத்தத்தையும் பஞ்சத்தையும் கொள்ளைநோயையும் குறித்துத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்
எரேமியா 28:8 Concordance எரேமியா 28:8 Interlinear எரேமியா 28:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 28