எரேமியா 26:12
அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா ஜனங்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா மக்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்திற்கும் இந்த நகரத்திற்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார்.
Tamil Easy Reading Version
பிறகு எரேமியா, யூதாவின் ஆள்வோர்களிடமும் மற்ற ஜனங்களிடமும் பேசினான். அவன், சொன்னான், “இவ்வாலயம் மற்றும் நகரைப்பற்றி இவற்றைச் சொல்ல என்னைக் கர்த்தர் அனுப்பினார். நீங்கள் கேட்ட அனைத்தும் கர்த்தரிடமிருந்து வந்தது.
திருவிவிலியம்
அப்பொழுது தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரிடமும் எரேமியா கூறியது: “நீங்கள் கேட்ட இச்சொற்களை எல்லாம் இக்கோவிலுக்கும் இந்நகருக்கும் எதிராக அறிவிக்குமாறு ஆண்டவரே என்னை அனுப்பியுள்ளார்.
King James Version (KJV)
Then spake Jeremiah unto all the princes and to all the people, saying, The LORD sent me to prophesy against this house and against this city all the words that ye have heard.
American Standard Version (ASV)
Then spake Jeremiah unto all the princes and to all the people, saying, Jehovah sent me to prophesy against this house and against this city all the words that ye have heard.
Bible in Basic English (BBE)
Then Jeremiah said to all the rulers and to all the people, The Lord has sent me as his prophet to say against this house and against this town all the words which have come to your ears.
Darby English Bible (DBY)
And Jeremiah spoke to all the princes and to all the people, saying, Jehovah sent me to prophesy against this house and against this city all the words that ye have heard.
World English Bible (WEB)
Then spoke Jeremiah to all the princes and to all the people, saying, Yahweh sent me to prophesy against this house and against this city all the words that you have heard.
Young’s Literal Translation (YLT)
And Jeremiah speaketh unto all the heads, and unto all the people, saying, `Jehovah sent me to prophesy concerning this house, and concerning this city, all the words that ye have heard;
எரேமியா Jeremiah 26:12
அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா ஜனங்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார்.
Then spake Jeremiah unto all the princes and to all the people, saying, The LORD sent me to prophesy against this house and against this city all the words that ye have heard.
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יִרְמְיָ֙הוּ֙ | yirmĕyāhû | yeer-meh-YA-HOO | |
| אֶל | ʾel | el | |
| כָּל | kāl | kahl | |
| הַשָּׂרִ֔ים | haśśārîm | ha-sa-REEM | |
| וְאֶל | wĕʾel | veh-EL | |
| כָּל | kāl | kahl | |
| הָעָ֖ם | hāʿām | ha-AM | |
| לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| שְׁלָחַ֗נִי | šĕlāḥanî | sheh-la-HA-nee | |
| לְהִנָּבֵ֞א | lĕhinnābēʾ | leh-hee-na-VAY | |
| אֶל | ʾel | el | |
| הַבַּ֤יִת | habbayit | ha-BA-yeet | |
| הַזֶּה֙ | hazzeh | ha-ZEH | |
| וְאֶל | wĕʾel | veh-EL | |
| הָעִ֣יר | hāʿîr | ha-EER | |
| הַזֹּ֔את | hazzōt | ha-ZOTE | |
| אֵ֥ת | ʾēt | ate | |
| כָּל | kāl | kahl | |
| הַדְּבָרִ֖ים | haddĕbārîm | ha-deh-va-REEM | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| שְׁמַעְתֶּֽם׃ | šĕmaʿtem | sheh-ma-TEM |
இணை வசனம்
Jeremiah 26:15
ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான்.
Acts 4:19
பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ நீங்களே நிதானித்துப்பாருங்கள்.
Acts 5:29
அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.
Jeremiah 1:17
ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணாதபடிக்கு, நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு.
Jeremiah 26:2
நீ கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பணியவருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிகள் அனைவரோடும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Jeremiah 19:1
கர்த்தர் சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக்கொண்டு, ஜனத்தின் மூப்பரிலும் ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு,
Amos 7:15
ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்.
Tags அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும் எல்லா ஜனங்களையும் நோக்கி நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார்
எரேமியா 26:12 Concordance எரேமியா 26:12 Interlinear எரேமியா 26:12 Image