Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 24:3

Jeremiah 24:3 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 24

எரேமியா 24:3
கர்த்தர் என்னை நோக்கி: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; அதற்கு நான்: அத்திப்பழங்களைக் காண்கிறேன்; நல்லவைகளான அத்திப்பழங்கள் மிகவும் நல்லவைகளும், கெட்டவைகளோ புசிக்கத்தகாத மிகவும் கெட்டவைகளுமாயிருக்கிறது என்றேன்.


எரேமியா 24:3 ஆங்கிலத்தில்

karththar Ennai Nnokki: Eraemiyaavae, Nee Ennaththaik Kaannkiraay Entar; Atharku Naan: Aththippalangalaik Kaannkiraen; Nallavaikalaana Aththippalangal Mikavum Nallavaikalum, Kettavaikalo Pusikkaththakaatha Mikavum Kettavaikalumaayirukkirathu Enten.


Tags கர்த்தர் என்னை நோக்கி எரேமியாவே நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார் அதற்கு நான் அத்திப்பழங்களைக் காண்கிறேன் நல்லவைகளான அத்திப்பழங்கள் மிகவும் நல்லவைகளும் கெட்டவைகளோ புசிக்கத்தகாத மிகவும் கெட்டவைகளுமாயிருக்கிறது என்றேன்
எரேமியா 24:3 Concordance எரேமியா 24:3 Interlinear எரேமியா 24:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 24