எரேமியா 22:8
அநேகம் ஜாதிகள் இந்த நகரத்தைக் கடந்துவந்து, அவனவன் தன் தன் அயலானை நோக்கி: இந்தப்பெரிய நகரத்துக்குக் கர்த்தர் இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள்.
Tamil Indian Revised Version
அநேகம் மக்கள் இந்த நகரத்தைக் கடந்துவந்து, அவனவன் தன்தன் அருகில் உள்ளவனை நோக்கி: இந்தப் பெரிய நகரத்திற்கு கர்த்தர் இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள்.
Tamil Easy Reading Version
“பலநாடுகளில் உள்ள ஜனங்கள் இந்நகரத்தின் வழியாகக் கடந்துபோவார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் கேட்பார்கள். ‘ஏன் கர்த்தர் எருசலேம் நகரத்திற்கு இந்தப் பயங்கரமான காரியத்தைச் செய்தார்? எருசலேம் ஒரு மாபெரும் நகரமாக இருந்ததே’.
திருவிவிலியம்
இந்நகரைக் கடந்து செல்லும் பல பிற இனத்தார், ‘இம்மாநகருக்கு ஆண்டவர் ஏன் இவ்வாறு செய்தார்?’ என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வர்.
King James Version (KJV)
And many nations shall pass by this city, and they shall say every man to his neighbour, Wherefore hath the LORD done thus unto this great city?
American Standard Version (ASV)
And many nations shall pass by this city, and they shall say every man to his neighbor, Wherefore hath Jehovah done thus unto this great city?
Bible in Basic English (BBE)
And nations from all sides will go past this town, and every man will say to his neighbour, Why has the Lord done such things to this great town?
Darby English Bible (DBY)
And many nations shall pass by this city, and they shall say every man to his neighbour, Wherefore hath Jehovah done thus unto this great city?
World English Bible (WEB)
Many nations shall pass by this city, and they shall say every man to his neighbor, Why has Yahweh done thus to this great city?
Young’s Literal Translation (YLT)
And many nations have passed by this city, And they have said, each to his neighbour, For what hath Jehovah done thus to this great city?
எரேமியா Jeremiah 22:8
அநேகம் ஜாதிகள் இந்த நகரத்தைக் கடந்துவந்து, அவனவன் தன் தன் அயலானை நோக்கி: இந்தப்பெரிய நகரத்துக்குக் கர்த்தர் இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள்.
And many nations shall pass by this city, and they shall say every man to his neighbour, Wherefore hath the LORD done thus unto this great city?
| וְעָֽבְרוּ֙ | wĕʿābĕrû | veh-ah-veh-ROO | |
| גּוֹיִ֣ם | gôyim | ɡoh-YEEM | |
| רַבִּ֔ים | rabbîm | ra-BEEM | |
| עַ֖ל | ʿal | al | |
| הָעִ֣יר | hāʿîr | ha-EER | |
| הַזֹּ֑את | hazzōt | ha-ZOTE | |
| וְאָֽמְרוּ֙ | wĕʾāmĕrû | veh-ah-meh-ROO | |
| אִ֣ישׁ | ʾîš | eesh | |
| אֶל | ʾel | el | |
| רֵעֵ֔הוּ | rēʿēhû | ray-A-hoo | |
| עַל | ʿal | al | |
| מֶ֨ה | me | meh | |
| עָשָׂ֤ה | ʿāśâ | ah-SA | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| כָּ֔כָה | kākâ | KA-ha | |
| לָעִ֥יר | lāʿîr | la-EER | |
| הַגְּדוֹלָ֖ה | haggĕdôlâ | ha-ɡeh-doh-LA | |
| הַזֹּֽאת׃ | hazzōt | ha-ZOTE |
இணை வசனம்
1 Kings 9:8
அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, பகிடியாய் ஈசலிட்டு; கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.
2 Chronicles 7:20
நான் அவர்களுக்குக் கொடுத்த என் தேசத்தில் இருந்து அவர்களைப் பிடுங்கி, என் நாமத்திற்கென்று நான் பரிசுத்தப்படுத்தின இந்த ஆலயத்தை என் சமுகத்தினின்று தள்ளி, அதை எல்லா ஜனசதளங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் வைப்பேன்.
Deuteronomy 29:23
கர்த்தர் தமது கோபத்திலும் தமது உக்கிரத்திலும் சோதோமையும் கொமோராவையும் அத்மராவையும் செபோரையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் யாதொரு பூண்டின் முளைப்புமில்லாதபடிக்கு, கந்தகத்தாலும் உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,
Lamentations 2:15
வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.
Jeremiah 16:10
நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த ஜனத்துக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: கர்த்தர் எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கைக் கூறுவானேன் என்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகச்செய்த எங்கள் பாவம் என்ன? என்றும் கேட்பார்களானால்,
Lamentations 4:12
சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதை பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள்.
Daniel 9:7
ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது.
Tags அநேகம் ஜாதிகள் இந்த நகரத்தைக் கடந்துவந்து அவனவன் தன் தன் அயலானை நோக்கி இந்தப்பெரிய நகரத்துக்குக் கர்த்தர் இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள்
எரேமியா 22:8 Concordance எரேமியா 22:8 Interlinear எரேமியா 22:8 Image