Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 20:10

எரேமியா 20:10 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 20

எரேமியா 20:10
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயஞ்சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு அவனில் குரோதந் தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள்.


எரேமியா 20:10 ஆங்கிலத்தில்

anaekar Sollum Avathooraik Kaettaen, Payanjaூlnthirunthathu; Ariviyungal, Appoluthu Naangal Athai Arivippom Enkiraarkal; Ennotae Samaathaanamaayiruntha Anaivarum Naan Thavarivilumpatik Kaaththirunthu Oruvaelai Inanguvaan, Appoluthu Avanai Maerkonndu Avanil Kurothan Theerththukkolvom Enkiraarkal.


Tags அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன் பயஞ்சூழ்ந்திருந்தது அறிவியுங்கள் அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள் என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து ஒருவேளை இணங்குவான் அப்பொழுது அவனை மேற்கொண்டு அவனில் குரோதந் தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள்
எரேமியா 20:10 Concordance எரேமியா 20:10 Interlinear எரேமியா 20:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 20