எரேமியா 2:33
நேசத்தைத் தேடும்படிக்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன? இவ்விதமாய் நீ பொல்லாத ஸ்திரீகளுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.
Tamil Indian Revised Version
நேசத்தைத் தேடுவதற்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன? இவ்விதமாய் நீ பொல்லாத பெண்களுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.
Tamil Easy Reading Version
“யூதாவே, உனக்கு நேசர்களை (பொய்த் தெய்வங்கள்) எவ்வாறு விரட்டிப்பிடிப்பது என்று தெரியும். நீங்கள் உண்மையில் தீமை செய்யக் கற்றிருக்கிறீர்கள்.
திருவிவிலியம்
⁽காதலரை அடையும் வழிகளைச்␢ சிறப்பாய் வகுத்துள்ளாய்;␢ ஒழுக்கமற்ற பெண்களுக்குக்கூட␢ உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.⁾
King James Version (KJV)
Why trimmest thou thy way to seek love? therefore hast thou also taught the wicked ones thy ways.
American Standard Version (ASV)
How trimmest thou thy way to seek love! therefore even the wicked women hast thou taught thy ways.
Bible in Basic English (BBE)
With what care are your ways ordered when you are looking for love! so … your ways.
Darby English Bible (DBY)
How dost thou trim thy way to seek love! Therefore hast thou also accustomed thy ways to wickedness.
World English Bible (WEB)
How trimmest you your way to seek love! therefore even the wicked women have you taught your ways.
Young’s Literal Translation (YLT)
What — dost thou make pleasing thy ways to seek love? Therefore even the wicked thou hast taught thy ways.
எரேமியா Jeremiah 2:33
நேசத்தைத் தேடும்படிக்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன? இவ்விதமாய் நீ பொல்லாத ஸ்திரீகளுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.
Why trimmest thou thy way to seek love? therefore hast thou also taught the wicked ones thy ways.
| מַה | ma | ma | |
| תֵּיטִ֥בִי | têṭibî | tay-TEE-vee | |
| דַּרְכֵּ֖ךְ | darkēk | dahr-KAKE | |
| לְבַקֵּ֣שׁ | lĕbaqqēš | leh-va-KAYSH | |
| אַהֲבָ֑ה | ʾahăbâ | ah-huh-VA | |
| לָכֵן֙ | lākēn | la-HANE | |
| גַּ֣ם | gam | ɡahm | |
| אֶת | ʾet | et | |
| הָרָע֔וֹת | hārāʿôt | ha-ra-OTE | |
| לִמַּ֖דְתְּי | limmadtĕy | lee-MAHD-teh | |
| אֶת | ʾet | et | |
| דְּרָכָֽיִךְ׃ | dĕrākāyik | deh-ra-HA-yeek |
இணை வசனம்
2 Chronicles 33:9
அப்படியே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய், மனாசே அவர்களை வழிதப்பிப்போகப்பண்ணினான்.
Hosea 2:5
அவர்களுடைய தாய் சோரம்போனாள், அவர்களைக் கர்ப்பந்தரித்தவள் இலச்சையான காரியங்களைச் செய்தாள்; அப்பத்தையும், தண்ணீரையும், ஆட்டுமயிரையும், பஞ்சையும், எண்ணெயையும், பானங்களையும் கொடுத்துவருகிற என்நேசர்களைப் பின்பற்றிப்போவேன் என்றாள்.
Ezekiel 16:51
நீ செய்த பாவங்களில் அரைவாசியும் சமாரியா செய்யவில்லை; நீ உன் சகோதரிகளைப்பார்க்கிலும் உன்பாவங்களைப் பெருகப்பண்ணி, நீ செய்த உன் எல்லா அருவருப்புகளிலும் அவர்களை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணினாய்.
Ezekiel 16:47
ஆகிலும் நீ அவர்களுடைய மார்க்கங்களிலே நடவாமலும், அவர்களுடைய அருவருப்புகளின்படி செய்யாமலும், அது மகா அற்பகாரியம் என்கிறதுபோல நீ உன் எல்லா வழிகளிலேயும் அவர்களைப் பார்க்கிலும் கேடாய் நடந்தாய்.
Ezekiel 16:27
ஆதலால், இதோ, நான் என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உனக்கு நியமித்த போஜனத்தைக் குறுக்கி, உன் முறைகேடான மார்க்கத்தைக் குறித்து வெட்கப்பட்ட உன் பகையாளிகளாகிய பெலிஸ்தருடைய குமாரத்திகளின் இச்சைக்கு உன்னை ஒப்புக்கொடுத்தேன்.
Jeremiah 3:1
ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய் அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப்போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ என்று மனுஷர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Jeremiah 2:36
நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப் போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய்.
Jeremiah 2:23
நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறாயோடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ.
Isaiah 57:7
நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய்.
Hosea 2:13
அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tags நேசத்தைத் தேடும்படிக்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன இவ்விதமாய் நீ பொல்லாத ஸ்திரீகளுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்
எரேமியா 2:33 Concordance எரேமியா 2:33 Interlinear எரேமியா 2:33 Image