எரேமியா 15:8
கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களில் உண்டாயிருப்பார்கள்; பட்டப்பகலிலே பாழாக்குகிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரப்பண்ணுவேன்; அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும் பயங்கரங்களையும் விழப்பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
ரெபெக்காளும் தூரத்தில் ஈசாக்கைக் கண்டபோது,
Tamil Easy Reading Version
ரெபெக்காளும் ஈசாக்கைப் பார்த்தாள். பின் அவள் ஒட்டகத்திலிருந்து இறங்கினாள்.
Thiru Viviliam
ரெபேக்காவும் கண்களை உயர்த்தி ஈசாக்கைப் பார்த்தார். உடனே அவர் ஒட்டகத்தைவிட்டு இறங்கினார்.
King James Version (KJV)
And Rebekah lifted up her eyes, and when she saw Isaac, she lighted off the camel.
American Standard Version (ASV)
And Rebekah lifted up her eyes, and when she saw Isaac, she alighted from the camel.
Bible in Basic English (BBE)
And when Rebekah, looking up, saw Isaac, she got down from her camel,
Darby English Bible (DBY)
And Rebecca lifted up her eyes and saw Isaac, and she sprang off the camel.
Webster’s Bible (WBT)
And Rebekah lifted up her eyes, and when she saw Isaac, she alighted from the camel.
World English Bible (WEB)
Rebekah lifted up her eyes, and when she saw Isaac, she dismounted from the camel.
Young’s Literal Translation (YLT)
And Rebekah lifteth up her eyes, and seeth Isaac, and alighteth from off the camel;
ஆதியாகமம் Genesis 24:64
ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது,
And Rebekah lifted up her eyes, and when she saw Isaac, she lighted off the camel.
And Rebekah | וַתִּשָּׂ֤א | wattiśśāʾ | va-tee-SA |
lifted up | רִבְקָה֙ | ribqāh | reev-KA |
אֶת | ʾet | et | |
her eyes, | עֵינֶ֔יהָ | ʿênêhā | ay-NAY-ha |
saw she when and | וַתֵּ֖רֶא | wattēreʾ | va-TAY-reh |
אֶת | ʾet | et | |
Isaac, | יִצְחָ֑ק | yiṣḥāq | yeets-HAHK |
she lighted | וַתִּפֹּ֖ל | wattippōl | va-tee-POLE |
off | מֵעַ֥ל | mēʿal | may-AL |
the camel. | הַגָּמָֽל׃ | haggāmāl | ha-ɡa-MAHL |
எரேமியா 15:8 ஆங்கிலத்தில்
Tags கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களில் உண்டாயிருப்பார்கள் பட்டப்பகலிலே பாழாக்குகிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரப்பண்ணுவேன் அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும் பயங்கரங்களையும் விழப்பண்ணுவேன்
எரேமியா 15:8 Concordance எரேமியா 15:8 Interlinear எரேமியா 15:8 Image
முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 15