எரேமியா 14:11
கர்த்தர் என்னை நோக்கி: நீ இந்த ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம்பண்ணவேண்டாம்.
Tamil Indian Revised Version
கர்த்தர் என்னை நோக்கி: நீ இந்த மக்களுக்கு நன்மையுண்டாக விண்ணப்பம் செய்யவேண்டாம்.
Tamil Easy Reading Version
பிறகு கர்த்தர் என்னிடம், “எரேமியா! யூதாவின் ஜனங்களுக்கு நற்காரியங்கள் ஏற்படவேண்டும் என்று என்னிடம் ஜெபம் செய்யாதே.
திருவிவிலியம்
ஆண்டவர் எனக்குக் கூறியது: இந்த மக்களின் நலனுக்காக நீ என்னிடம் மன்றாட வேண்டாம்.
King James Version (KJV)
Then said the LORD unto me, Pray not for this people for their good.
American Standard Version (ASV)
And Jehovah said unto me, Pray not for this people for `their’ good.
Bible in Basic English (BBE)
And the Lord said to me, Make no prayer for this people for their good.
Darby English Bible (DBY)
And Jehovah said unto me, Pray not for this people for their good.
World English Bible (WEB)
Yahweh said to me, Don’t pray for this people for [their] good.
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto me: Thou dost not pray for this people for good,
எரேமியா Jeremiah 14:11
கர்த்தர் என்னை நோக்கி: நீ இந்த ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம்பண்ணவேண்டாம்.
Then said the LORD unto me, Pray not for this people for their good.
| וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| אֵלָ֑י | ʾēlāy | ay-LAI | |
| אַל | ʾal | al | |
| תִּתְפַּלֵּ֛ל | titpallēl | teet-pa-LALE | |
| בְּעַד | bĕʿad | beh-AD | |
| הָעָ֥ם | hāʿām | ha-AM | |
| הַזֶּ֖ה | hazze | ha-ZEH | |
| לְטוֹבָֽה׃ | lĕṭôbâ | leh-toh-VA |
இணை வசனம்
Jeremiah 7:16
நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம்; அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவிகொடுப்பதில்லை.
Jeremiah 11:14
ஆதலால் நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம்பண்ணவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும்வேண்டாம்; அவர்கள் தங்கள் ஆபத்தினிமித்தம் என்னை நோக்கிக் கூப்பிடுங்காலத்திலே நான் அவர்களைக் கேளாதிருப்பேன்.
Exodus 32:10
ஆகையால் என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
Exodus 32:32
ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்.
Jeremiah 15:1
கர்த்தர் என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது, இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு,
Tags கர்த்தர் என்னை நோக்கி நீ இந்த ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம்பண்ணவேண்டாம்
எரேமியா 14:11 Concordance எரேமியா 14:11 Interlinear எரேமியா 14:11 Image