Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 13:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 13 எரேமியா 13:12

எரேமியா 13:12
சகல ஜாடிகளும் திராட்சரசத்திலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.

Tamil Indian Revised Version
எல்லா பாத்திரங்களும் திராட்சைரசத்தினால் நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார் என்ற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: எல்லா பாத்திரங்களும் திராட்சைரசத்தினால் நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.

Tamil Easy Reading Version
“எரேமியா! யூதாவின் ஜனங்களிடம் சொல்: ‘இதுதான் கர்த்தர், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறது: ஒவ்வொரு திராட்சை ஜாடிகளும், திராட்சை ரசத்தால் நிரப்பப்படவேண்டும்’ அந்த ஜனங்கள் சிரிப்பார்கள். உன்னிடம், ‘நிச்சயமாக, ஒவ்வொரு திராட்சை ஜாடியும், திராட்சை ரசத்தால் தான் நிரப்பப்படவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்’ என்பார்கள்.

திருவிவிலியம்
நீ அவர்களுக்கு இந்த வாக்கைச் சொல்: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும்,” அவர்களோ ‘சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியாதா?’ என்று உன்னிடம் கூறுவார்கள்.

Title
யூதாவிற்கு எச்சரிக்கை

Other Title
திராட்சை இரசச் சாடியின் அடையாளம்

Jeremiah 13:11Jeremiah 13Jeremiah 13:13

King James Version (KJV)
Therefore thou shalt speak unto them this word; Thus saith the LORD God of Israel, Every bottle shall be filled with wine: and they shall say unto thee, Do we not certainly know that every bottle shall be filled with wine?

American Standard Version (ASV)
Therefore thou shalt speak unto them this word: Thus saith Jehovah, the God of Israel, Every bottle shall be filled with wine: and they shall say unto thee, Do we not certainly know that every bottle shall be filled with wine?

Bible in Basic English (BBE)
So you are to say this word to them: This is the word of the Lord, the God of Israel: Every skin bottle will be full of wine; and they will say to you, Is it not quite clear to us that every skin bottle will be full of wine?

Darby English Bible (DBY)
And thou shalt speak unto them this word: Thus saith Jehovah, the God of Israel, Every skin shall be filled with wine. And they will say unto thee, Do we not very well know that every skin shall be filled with wine?

World English Bible (WEB)
Therefore you shall speak to them this word: Thus says Yahweh, the God of Israel, Every bottle shall be filled with wine: and they shall tell you, Do we not certainly know that every bottle shall be filled with wine?

Young’s Literal Translation (YLT)
And thou hast said unto them this word, Thus said Jehovah, God of Israel, `Every bottle is full of wine,’ And they have said unto thee: `Do we not certainly know that every bottle is full of wine?’

எரேமியா Jeremiah 13:12
சகல ஜாடிகளும் திராட்சரசத்திலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.
Therefore thou shalt speak unto them this word; Thus saith the LORD God of Israel, Every bottle shall be filled with wine: and they shall say unto thee, Do we not certainly know that every bottle shall be filled with wine?

וְאָמַרְתָּ֙wĕʾāmartāveh-ah-mahr-TA
אֲלֵיהֶ֜םʾălêhemuh-lay-HEM
אֶתʾetet
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
הַזֶּ֗הhazzeha-ZEH
כֹּֽהkoh
אָמַ֤רʾāmarah-MAHR
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
כָּלkālkahl
נֵ֖בֶלnēbelNAY-vel
יִמָּ֣לֵאyimmālēʾyee-MA-lay
יָ֑יִןyāyinYA-yeen
וְאָמְר֣וּwĕʾomrûveh-ome-ROO
אֵלֶ֔יךָʾēlêkāay-LAY-ha
הֲיָדֹ֙עַ֙hăyādōʿahuh-ya-DOH-AH
לֹ֣אlōʾloh
נֵדַ֔עnēdaʿnay-DA
כִּ֥יkee
כָלkālhahl
נֵ֖בֶלnēbelNAY-vel
יִמָּ֥לֵאyimmālēʾyee-MA-lay
יָֽיִן׃yāyinYA-yeen

இணை வசனம்

Ezekiel 24:19
அப்பொழுது ஜனங்கள் என்னை நோக்கி: நீர் செய்கிறவைகள் எங்களுக்கு என்னத்திற்கு அடையாளம் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கமாட்டீரா என்று கேட்டார்கள்.


Tags சகல ஜாடிகளும் திராட்சரசத்திலே நிரப்பப்படுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல் அதற்கு அவர்கள் சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்
எரேமியா 13:12 Concordance எரேமியா 13:12 Interlinear எரேமியா 13:12 Image