Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாக்கோபு 2:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாக்கோபு யாக்கோபு 2 யாக்கோபு 2:2

யாக்கோபு 2:2
ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒருமனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது,

Tamil Indian Revised Version
ஏனென்றால், பொன்மோதிரமும் அழகான ஆடையும் அணிந்திருக்கிற ஒரு மனிதனும், கந்தையான ஆடை அணிந்திருக்கிற ஒரு ஏழ்மையானவனும் உங்களுடைய ஆலயத்திற்கு வரும்போது,

Tamil Easy Reading Version
உதாரணமாக, ஒருவன் சிறந்த ஆடைகளையும் தங்க மோதிரங்களையும் அணிந்தவனாக உங்களிடம் வரலாம். இன்னொருவன் ஏழையாக பழைய அழுக்கான ஆடைகளை அணிந்தவனாக வரலாம்.

திருவிவிலியம்
பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தையணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக் கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம்.

James 2:1James 2James 2:3

King James Version (KJV)
For if there come unto your assembly a man with a gold ring, in goodly apparel, and there come in also a poor man in vile raiment;

American Standard Version (ASV)
For if there come into your synagogue a man with a gold ring, in fine clothing, and there come in also a poor man in vile clothing;

Bible in Basic English (BBE)
For if a man comes into your Synagogue in fair clothing and with a gold ring, and a poor man comes in with dirty clothing,

Darby English Bible (DBY)
for if there come unto your synagogue a man with a gold ring in splendid apparel, and a poor man also come in in vile apparel,

World English Bible (WEB)
For if a man with a gold ring, in fine clothing, comes into your assembly, and a poor man in filthy clothing also comes in;

Young’s Literal Translation (YLT)
for if there may come into your synagogue a man with gold ring, in gay raiment, and there may come in also a poor man in vile raiment,

யாக்கோபு James 2:2
ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒருமனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது,
For if there come unto your assembly a man with a gold ring, in goodly apparel, and there come in also a poor man in vile raiment;

ἐὰνeanay-AN
γὰρgargahr
εἰσέλθῃeiselthēees-ALE-thay
εἰςeisees
τήνtēntane
συναγωγὴνsynagōgēnsyoon-ah-goh-GANE
ὑμῶνhymōnyoo-MONE
ἀνὴρanērah-NARE
χρυσοδακτύλιοςchrysodaktylioshryoo-soh-thahk-TYOO-lee-ose
ἐνenane
ἐσθῆτιesthētiay-STHAY-tee
λαμπρᾷlampralahm-PRA
εἰσέλθῃeiselthēees-ALE-thay
δὲdethay
καὶkaikay
πτωχὸςptōchosptoh-HOSE
ἐνenane
ῥυπαρᾷrhypararyoo-pa-RA
ἐσθῆτιesthētiay-STHAY-tee

இணை வசனம்

Esther 3:10
அப்பொழுது ராஜா தன் கையிலிருக்கிற தன் மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் குமாரனும் யூதரின் சத்துருவுமாகிய ஆமானிடத்தில் கொடுத்து,

Esther 8:2
ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள்.

Zechariah 3:3
யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.

Luke 15:22
அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.

Genesis 27:15
பின்பு, ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,

Matthew 11:8
அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரித்தவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள்.

Isaiah 64:6
நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.


Tags ஏனெனில் பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒருமனுஷனும் கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது
யாக்கோபு 2:2 Concordance யாக்கோபு 2:2 Interlinear யாக்கோபு 2:2 Image