யாக்கோபு 2:16
உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்களென்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?
Tamil Indian Revised Version
உங்களில் ஒருவன் அவர்களைப் பார்த்து: நீங்கள் சமாதானத்தோடு போங்கள், குளிர்காய்ந்து பசியாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடுக்காவிட்டால் பயன் என்ன?
Tamil Easy Reading Version
நீங்கள் அவனிடம் “தேவன் உன்னோடு இருக்கிறார். இருக்க வசதியான இடமும், உண்ண நல்ல உணவும் உனக்குக் கிட்டும் என்று நம்புகிறேன்” என்று சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு எதுவும் கொடுக்காமல் இருந்தால் அதனால் எந்தப் பயனுமில்லை. உங்கள் வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை.
திருவிவிலியம்
Same as above
King James Version (KJV)
And one of you say unto them, Depart in peace, be ye warmed and filled; notwithstanding ye give them not those things which are needful to the body; what doth it profit?
American Standard Version (ASV)
and one of you say unto them, Go in peace, be ye warmed and filled; and yet ye give them not the things needful to the body; what doth it profit?
Bible in Basic English (BBE)
And one of you says to them, Go in peace, be warm and full of food; but you do not give them the things of which their bodies have need, what profit is there in this?
Darby English Bible (DBY)
and one from amongst you say to them, Go in peace, be warmed and filled; but give not to them the needful things for the body, what [is] the profit?
World English Bible (WEB)
and one of you tells them, “Go in peace, be warmed and filled;” and yet you didn’t give them the things the body needs, what good is it?
Young’s Literal Translation (YLT)
and any one of you may say to them, `Depart ye in peace, be warmed, and be filled,’ and may not give to them the things needful for the body, what `is’ the profit?
யாக்கோபு James 2:16
உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்களென்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?
And one of you say unto them, Depart in peace, be ye warmed and filled; notwithstanding ye give them not those things which are needful to the body; what doth it profit?
| εἴπῃ | eipē | EE-pay | |
| δέ | de | thay | |
| τις | tis | tees | |
| αὐτοῖς | autois | af-TOOS | |
| ἐξ | ex | ayks | |
| ὑμῶν | hymōn | yoo-MONE | |
| Ὑπάγετε | hypagete | yoo-PA-gay-tay | |
| ἐν | en | ane | |
| εἰρήνῃ | eirēnē | ee-RAY-nay | |
| θερμαίνεσθε | thermainesthe | thare-MAY-nay-sthay | |
| καὶ | kai | kay | |
| χορτάζεσθε | chortazesthe | hore-TA-zay-sthay | |
| μὴ | mē | may | |
| δῶτε | dōte | THOH-tay | |
| δὲ | de | thay | |
| αὐτοῖς | autois | af-TOOS | |
| τὰ | ta | ta | |
| ἐπιτήδεια | epitēdeia | ay-pee-TAY-thee-ah | |
| τοῦ | tou | too | |
| σώματος | sōmatos | SOH-ma-tose | |
| τί | ti | tee | |
| τὸ | to | toh | |
| ὄφελος | ophelos | OH-fay-lose |
இணை வசனம்
Matthew 25:42
பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன் நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;
Romans 12:9
உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்.
1 John 3:16
அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
Job 22:7
விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்கு போஜனம் கொடாமலும் போனீர்.
Proverbs 3:27
நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
Matthew 14:15
சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்குப் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
Matthew 15:32
பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்து போவார்களே என்றார்.
2 Corinthians 8:8
இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய ஜாக்கிரதையைக்கொண்டு, உங்கள் அன்பின் உண்மையைச் சோதிக்கும்பொருட்டே சொல்லுகிறேன்.
Tags உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி நீங்கள் சமாதானத்தோடே போங்கள் குளிர்காய்ந்து பசியாறுங்களென்று சொல்லியும் சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன
யாக்கோபு 2:16 Concordance யாக்கோபு 2:16 Interlinear யாக்கோபு 2:16 Image