Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓசியா 9:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஓசியா ஓசியா 9 ஓசியா 9:2

ஓசியா 9:2
தானியக்களமும் திராட்சத்தொட்டியும் அவர்களைப் பிழைப்பூட்டுவதில்லை; அவர்களுக்குத் திராட்சரசம் ஒழிந்துபோகும்.

Tamil Indian Revised Version
தானியக்களமும் திராட்சைத்தொட்டியும் அவர்களைப் பிழைக்கச்செய்வதில்லை; அவர்களுக்குத் திராட்சைரசம் ஒழிந்துபோகும்.

Tamil Easy Reading Version
ஆனால் தானியம் அடிக்கிற களத்தில் உள்ள தானியம் இஸ்ரவேலுக்குப் போதுமான உணவாக இருக்காது. இஸ்ரவேலுக்குப் போதுமான திராட்சைரசமும் இருக்காது.

திருவிவிலியம்
⁽கதிரடிக்கும் களமும்,␢ திராட்சைக் கனி பிழியும் ஆலையும்␢ அவர்களுக்கு உணவு அளிக்கமாட்டா;␢ புதிய திராட்சை இரசமும்␢ இல்லாமல் போகும்.⁾

Hosea 9:1Hosea 9Hosea 9:3

King James Version (KJV)
The floor and the winepress shall not feed them, and the new wine shall fail in her.

American Standard Version (ASV)
The threshing-floor and the winepress shall not feed them, and the new wine shall fail her.

Bible in Basic English (BBE)
The grain-floor and the place where the grapes are crushed will not give them food; there will be no new wine for them.

Darby English Bible (DBY)
The floor and the winepress shall not feed them, and the new wine shall fail her.

World English Bible (WEB)
The threshing floor and the winepress won’t feed them, And the new wine will fail her.

Young’s Literal Translation (YLT)
Floor and wine-press do not delight them, And new wine doth fail in her,

ஓசியா Hosea 9:2
தானியக்களமும் திராட்சத்தொட்டியும் அவர்களைப் பிழைப்பூட்டுவதில்லை; அவர்களுக்குத் திராட்சரசம் ஒழிந்துபோகும்.
The floor and the winepress shall not feed them, and the new wine shall fail in her.

גֹּ֥רֶןgōrenɡOH-ren
וָיֶ֖קֶבwāyeqebva-YEH-kev
לֹ֣אlōʾloh
יִרְעֵ֑םyirʿēmyeer-AME
וְתִיר֖וֹשׁwĕtîrôšveh-tee-ROHSH
יְכַ֥חֶשׁyĕkaḥešyeh-HA-hesh
בָּֽהּ׃bāhba

இணை வசனம்

Hosea 2:9
ஆதலால் நான் என் தானியத்தை அதின் காலத்திலும், என் திராட்சரசத்தை அதின் காலத்திலும் திரும்ப எடுத்துக்கொண்டு, அவளுடைய நிர்வாணத்தை மூடுகிறதற்கு நான் கொடுத்திருந்த ஆட்டுமயிரையும் சணலையும் திரும்பப் பிடுங்கிக்கொள்ளுவேன்.

Isaiah 24:7
திராட்சரசம் துக்கங்கொண்டாடும், திராட்சச்செடி வதங்கும்; மனக்களிப்பாயிருந்தவர்கள் எல்லாரும் பெருமூச்சு விடுவார்கள்.

Hosea 2:12
என் நேசர்கள் எனக்குக் கொடுத்த பணையம் என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி, அவைகளைக் காடாய்ப்போகப்பண்ணுவேன்; காட்டுமிருகங்கள் அவைகளைத் தின்னும்.

Joel 1:3
இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள்.

Joel 1:9
போஜனபலியும் பானபலியும் கர்த்தருடைய ஆலயத்தை விட்டு அற்றுப்போயின; கர்த்தரின் ஊழியக்காரராகிய ஆசாரியர்கள் துக்கிக்கிறார்கள்.

Amos 4:5
புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடே தூபங்காட்டி, உற்சாக பலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Micah 6:13
ஆகையால் நான் உன் பாவங்களினிமித்தம் உன்னை அடித்துப் பாழாக்குகிறதினால் உன்னை பலட்சயமாக்குவேன்.

Haggai 1:9
அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க்கிடக்கும்போது நீங்கள் எல்லாரும் அவனவன் தன் தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Haggai 2:16
அந்த நாட்கள் முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது, பத்துமரக்கால்மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பதுகுடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம்மாத்திரம் இருந்தது.


Tags தானியக்களமும் திராட்சத்தொட்டியும் அவர்களைப் பிழைப்பூட்டுவதில்லை அவர்களுக்குத் திராட்சரசம் ஒழிந்துபோகும்
ஓசியா 9:2 Concordance ஓசியா 9:2 Interlinear ஓசியா 9:2 Image