Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓசியா 7:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஓசியா ஓசியா 7 ஓசியா 7:6

ஓசியா 7:6
அவர்கள் பதிவிருக்கும்போது, தங்கள் இருதயத்தை அடுப்பைப்போல், ஆயத்தப்படுத்துகிறார்கள்; அவர்களில் அலப்புமூட்டுகிறவன் இராமுழுதும் தூங்கினாலும், காலமேயோவென்றால் அது ஜுவாலிக்கிற அக்கினியாய் எரியும்.

Tamil Indian Revised Version
அவர்கள் பதிவிருக்கும்போது, தங்கள் இருதயத்தை அடுப்பைப்போல் ஆயத்தப்படுத்துகிறார்கள்; அவர்களில் அடுப்புமூட்டுகிறவன் இரவுமுழுவதும் தூங்கினாலும், காலையிலோவென்றால் அது ஜூவாலிக்கிற அக்கினியாக எரியும்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் தமது இரகசிய திட்டங்களைப் போடுகிறார்கள். அவர்களது இதயங்கள் சூட்டடுப்பைப் போன்று கிளர்ச்சியடைகின்றன. அவர்களின் ஆர்வம் இரவு முழுவதும் எரியும். காலையில் அது நெருப்பாய் எரியும்.

திருவிவிலியம்
⁽அவர்களின் இதயம் சதித்திட்டத்தால்␢ அடுப்பைப்போல் எரிகின்றது;␢ அவர்களின் கோபத்தீ␢ இரவெல்லாம் கனன்று கொண்டிருக்கும்;␢ அது காலையில் நெருப்பைப் போலக்␢ கொழுந்துவிட்டு எரியும்.⁾

Hosea 7:5Hosea 7Hosea 7:7

King James Version (KJV)
For they have made ready their heart like an oven, whiles they lie in wait: their baker sleepeth all the night; in the morning it burneth as a flaming fire.

American Standard Version (ASV)
For they have made ready their heart like an oven, while they lie in wait: their baker sleepeth all the night; in the morning it burneth as a flaming fire.

Bible in Basic English (BBE)
For they have made their hearts ready like an oven, while they are waiting secretly; their wrath is sleeping all night; in the morning it is burning like a flaming fire.

Darby English Bible (DBY)
For they have applied their heart like an oven to their lying in wait: their baker sleepeth all the night; in the morning it burneth like a flaming fire.

World English Bible (WEB)
For they have made ready their heart like an oven, While they lie in wait. Their baker sleeps all the night. In the morning it burns as a flaming fire.

Young’s Literal Translation (YLT)
For they have drawn near, As an oven `is’ their heart, In their lying in wait all the night sleep doth their baker, Morning! he is burning as a flaming fire.

ஓசியா Hosea 7:6
அவர்கள் பதிவிருக்கும்போது, தங்கள் இருதயத்தை அடுப்பைப்போல், ஆயத்தப்படுத்துகிறார்கள்; அவர்களில் அலப்புமூட்டுகிறவன் இராமுழுதும் தூங்கினாலும், காலமேயோவென்றால் அது ஜுவாலிக்கிற அக்கினியாய் எரியும்.
For they have made ready their heart like an oven, whiles they lie in wait: their baker sleepeth all the night; in the morning it burneth as a flaming fire.

כִּֽיkee
קֵרְב֧וּqērĕbûkay-reh-VOO
כַתַּנּ֛וּרkattannûrha-TA-noor
לִבָּ֖םlibbāmlee-BAHM
בְּאָרְבָּ֑םbĕʾorbāmbeh-ore-BAHM
כָּלkālkahl
הַלַּ֙יְלָה֙hallaylāhha-LA-LA
יָשֵׁ֣ןyāšēnya-SHANE
אֹֽפֵהֶ֔םʾōpēhemoh-fay-HEM
בֹּ֕קֶרbōqerBOH-ker
ה֥וּאhûʾhoo
בֹעֵ֖רbōʿērvoh-ARE
כְּאֵ֥שׁkĕʾēškeh-AYSH
לֶהָבָֽה׃lehābâleh-ha-VA

இணை வசனம்

1 Samuel 19:11
தாவீதைக் காவல்பண்ணி, மறுநாள் காலமே அவனைக் கொன்று போடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான்; இதைத் தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: நீ இன்று இராத்திரியில் உம்முடைய பிராணனைத் தப்புவித்துக் கொள்ளாவிட்டால், நாளைக்கு நீ கொன்றுபோடப்படுவீர் என்று சொல்லி,

2 Samuel 13:28
அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப்பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன், உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான்.

Psalm 10:8
கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது.

Psalm 21:9
உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப்போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும்.

Proverbs 4:16
பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.

Hosea 7:4
அவர்கள் எல்லாரும் விபசாரக்கள்ளர்; அப்பஞ்சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்; அவன் மாவைப் பிசைந்தது முதல் அது உப்பிப்போகுமட்டும், அனலை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான்.

Hosea 7:7
அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல் அனலாகி, தங்கள் நியாயாதிபதிகளைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை.

Micah 2:1
அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்புசெய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை இருக்கிறபடியினால், விடியற்காலமாகிறபோது அதை நடப்பித்து.


Tags அவர்கள் பதிவிருக்கும்போது தங்கள் இருதயத்தை அடுப்பைப்போல் ஆயத்தப்படுத்துகிறார்கள் அவர்களில் அலப்புமூட்டுகிறவன் இராமுழுதும் தூங்கினாலும் காலமேயோவென்றால் அது ஜுவாலிக்கிற அக்கினியாய் எரியும்
ஓசியா 7:6 Concordance ஓசியா 7:6 Interlinear ஓசியா 7:6 Image