Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓசியா 6:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஓசியா ஓசியா 6 ஓசியா 6:11

ஓசியா 6:11
யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.

Tamil Indian Revised Version
யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.

Tamil Easy Reading Version
யூதா, உனக்கும் அறுவடைகாலம் இருக்கிறது. நான் எனது ஜனங்களைச் சிறைமீட்டு வரும்போது இது நிகழும்”

திருவிவிலியம்
⁽யூதாவே! உனக்கும்␢ அறுவடைக்காலம் ஒன்று␢ குறிக்கப்பட்டிருக்கின்றது.␢ நான் என் மக்களை␢ நன்னிலைக்குத் திரும்பக்␢ கொணரும் போது,⁾

Hosea 6:10Hosea 6

King James Version (KJV)
Also, O Judah, he hath set an harvest for thee, when I returned the captivity of my people.

American Standard Version (ASV)
Also, O Judah, there is a harvest appointed for thee, when I bring back the captivity of my people.

Bible in Basic English (BBE)
And Judah has put up disgusting images for himself.

Darby English Bible (DBY)
Also, for thee, Judah, is a harvest appointed, when I shall turn again the captivity of my people.

World English Bible (WEB)
“Also, Judah, there is a harvest appointed for you, When I restore the fortunes of my people.

Young’s Literal Translation (YLT)
Also, O Judah, appointed is a harvest to thee, In My turning back `to’ the captivity of My people!

ஓசியா Hosea 6:11
யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.
Also, O Judah, he hath set an harvest for thee, when I returned the captivity of my people.

גַּםgamɡahm
יְהוּדָ֕הyĕhûdâyeh-hoo-DA
שָׁ֥תšātshaht
קָצִ֖ירqāṣîrka-TSEER
לָ֑ךְlāklahk
בְּשׁוּבִ֖יbĕšûbîbeh-shoo-VEE
שְׁב֥וּתšĕbûtsheh-VOOT
עַמִּֽי׃ʿammîah-MEE

இணை வசனம்

Joel 3:13
பயிர் முதிர்ந்தது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்; ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய பாதகம் பெரியது.

Jeremiah 51:33
பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம்; அதைப்போரடிக்குங் காலம் வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Job 42:10
யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.

Psalm 126:1
சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

Zephaniah 2:7
அந்த தேசம் யூதா வம்சத்தாரில் மீதியானவர்களின் வம்சமாகும்; அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்; அஸ்கலோனின் வீடுகளிலே சாயங்காலத்திலே படுத்துக்கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவார்.

Micah 4:12
ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.

Revelation 14:15
அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான்.


Tags யூதாவே உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது
ஓசியா 6:11 Concordance ஓசியா 6:11 Interlinear ஓசியா 6:11 Image