ஓசியா 13:8
குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் பட்சிக்கிறதுபோல பட்சித்துப்போடுவேன், காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.
Tamil Indian Revised Version
குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரலைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் கொன்றுபோடுகிறதுபோல் கொன்றுபோடுவேன்; காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.
Tamil Easy Reading Version
நான் தன் குட்டிகளை இழந்த கரடியைப் போன்று அவர்களைத் தாக்குவேன். நான் அவர்களின் நெஞ்சைப் பிளப்பேன். நான் ஒரு சிங்கம் அல்லதுவேறொரு காட்டுமிருகம் தன் வேட்டையின் உணவைக் கிழித்துத் தின்பதுபோல் இருப்பேன்.”
Thiru Viviliam
⁽குட்டியைப் பறிகொடுத்த␢ பெண் கரடிபோல்␢ அவர்கள்மேல் பாய்ந்து␢ அவர்கள் நெஞ்சைக் கிழிப்பேன்;␢ சிங்கத்தைப் போல் அங்கேயே␢ அவர்களைத் தின்றொழிப்பேன்;␢ காட்டுவிலங்கு␢ அவர்களைக் கிழித்தெறியும்.⁾
King James Version (KJV)
I will meet them as a bear that is bereaved of her whelps, and will rend the caul of their heart, and there will I devour them like a lion: the wild beast shall tear them.
American Standard Version (ASV)
I will meet them as a bear that is bereaved of her whelps, and will rend the caul of their heart; and there will I devour them like a lioness; the wild beast shall tear them.
Bible in Basic English (BBE)
I will come face to face with them like a bear whose young ones have been taken from her, and their inmost hearts will be broken; there the dogs will make a meal of them; they will be wounded by the beasts of the field.
Darby English Bible (DBY)
I will meet them as a bear bereaved of her [whelps], and will rend the covering of their heart, and there will I devour them like a lioness: the beast of the field shall tear them.
World English Bible (WEB)
I will meet them like a bear that is bereaved of her cubs, And will tear the covering of their heart. And there I will devour them like a lioness. The wild animal will tear them.
Young’s Literal Translation (YLT)
I do meet them as a bereaved bear, And I rend the enclosure of their heart.
ஓசியா Hosea 13:8
குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் பட்சிக்கிறதுபோல பட்சித்துப்போடுவேன், காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.
I will meet them as a bear that is bereaved of her whelps, and will rend the caul of their heart, and there will I devour them like a lion: the wild beast shall tear them.
I will meet | אֶפְגְּשֵׁם֙ | ʾepgĕšēm | ef-ɡeh-SHAME |
them as a bear | כְּדֹ֣ב | kĕdōb | keh-DOVE |
bereaved is that | שַׁכּ֔וּל | šakkûl | SHA-kool |
rend will and whelps, her of | וְאֶקְרַ֖ע | wĕʾeqraʿ | veh-ek-RA |
the caul | סְג֣וֹר | sĕgôr | seh-ɡORE |
heart, their of | לִבָּ֑ם | libbām | lee-BAHM |
and there | וְאֹכְלֵ֥ם | wĕʾōkĕlēm | veh-oh-heh-LAME |
will I devour | שָׁם֙ | šām | shahm |
lion: a like them | כְּלָבִ֔יא | kĕlābîʾ | keh-la-VEE |
the wild | חַיַּ֥ת | ḥayyat | ha-YAHT |
beast | הַשָּׂדֶ֖ה | haśśāde | ha-sa-DEH |
shall tear | תְּבַקְּעֵֽם׃ | tĕbaqqĕʿēm | teh-va-keh-AME |
ஓசியா 13:8 ஆங்கிலத்தில்
Tags குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து அவர்களை அங்கே சிங்கம் பட்சிக்கிறதுபோல பட்சித்துப்போடுவேன் காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்
ஓசியா 13:8 Concordance ஓசியா 13:8 Interlinear ஓசியா 13:8 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஓசியா 13