Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓசியா 12:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஓசியா ஓசியா 12 ஓசியா 12:1

ஓசியா 12:1
எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் வர்த்திக்கப்பண்ணி, அசீரியரோடே உடன்படிக்கை பண்ணுகிறான்; எகிப்துக்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது.

Tamil Indian Revised Version
எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் பெருக்கச்செய்து, அசீரியருடன் உடன்படிக்கை செய்கிறான்; எகிப்திற்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது.

Tamil Easy Reading Version
எப்பிராயீம் தனது காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறான். இஸ்ரவேல் நாள் முழுவதும் “காற்றைத் துரத்திக்கொண்டிருக்கிறான்.” ஜனங்கள் மேலும் மேலும் பொய்களைச் சொல்கிறார்கள். அவர்கள் மேலும் மேலும் களவு செய்கிறார்கள். அவர்கள் அசீரியாவோடு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டார்கள். அவர்கள் தங்கள் ஒலிவ எண்ணெயை எகிப்துக்கு எடுத்துச் சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽எப்ராயிம் காற்றை உண்டு,நாள்␢ முழுவதும் கீழைக் காற்றைப் பிடிக்க␢ ஓடுகிறான்;␢ பொய்யும் வன்செயலும்␢ அவனிடம் பெருகி விட்டன;␢ அசீரியாவோடு␢ உடன்படிக்கை செய்கின்றான்;␢ எகிப்துக்கு␢ எண்ணெய் கொடுத்தனுப்புகின்றான்.⁾

Title
கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராக இருக்கிறார்

Other Title
இஸ்ரயேலரின் கடந்த கால அனுபவமும் ஆண்டவரின் கண்டிப்பும்

Hosea 12Hosea 12:2

King James Version (KJV)
Ephraim feedeth on wind, and followeth after the east wind: he daily increaseth lies and desolation; and they do make a covenant with the Assyrians, and oil is carried into Egypt.

American Standard Version (ASV)
Ephraim feedeth on wind, and followeth after the east wind: he continually multiplieth lies and desolation; and they make a covenant with Assyria, and oil is carried into Egypt.

Bible in Basic English (BBE)
The deceit of Ephraim and the false words of Israel are about me on every side. …

Darby English Bible (DBY)
Ephraim feedeth on wind, and pursueth after the east wind: all day long he multiplieth lies and desolation; and they make a covenant with Assyria, and oil is carried into Egypt.

World English Bible (WEB)
Ephraim feeds on wind, And chases the east wind. He continually multiplies lies and desolation. They make a covenant with Assyria, And oil is carried into Egypt.

Young’s Literal Translation (YLT)
Ephraim is enjoying wind, And is pursuing an east wind, All the day lying and spoiling he multiplieth, And a covenant with Asshur they make, And oil to Egypt is carried.

ஓசியா Hosea 12:1
எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் வர்த்திக்கப்பண்ணி, அசீரியரோடே உடன்படிக்கை பண்ணுகிறான்; எகிப்துக்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது.
Ephraim feedeth on wind, and followeth after the east wind: he daily increaseth lies and desolation; and they do make a covenant with the Assyrians, and oil is carried into Egypt.

אֶפְרַ֜יִםʾeprayimef-RA-yeem
רֹעֶ֥הrōʿeroh-EH
ר֙וּחַ֙rûḥaROO-HA
וְרֹדֵ֣ףwĕrōdēpveh-roh-DAFE
קָדִ֔יםqādîmka-DEEM
כָּלkālkahl
הַיּ֕וֹםhayyômHA-yome
כָּזָ֥בkāzābka-ZAHV
וָשֹׁ֖דwāšōdva-SHODE
יַרְבֶּ֑הyarbeyahr-BEH
וּבְרִית֙ûbĕrîtoo-veh-REET
עִםʿimeem
אַשּׁ֣וּרʾaššûrAH-shoor
יִכְרֹ֔תוּyikrōtûyeek-ROH-too
וְשֶׁ֖מֶןwĕšemenveh-SHEH-men
לְמִצְרַ֥יִםlĕmiṣrayimleh-meets-RA-yeem
יוּבָֽל׃yûbālyoo-VAHL

இணை வசனம்

Jeremiah 22:22
உன் மேய்ப்பர்கள் எல்லாரையும் காற்று அடித்துக்கொண்டுபோகும்; உன் நேசர் சிறைப்பட்டுப்போவார்கள்; அப்போதல்லவோ எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நீ வெட்கப்பட்டு இலச்சையடைவாய்.

Hosea 5:13
எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனண்டைக்குப்போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆளனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் கூடாமற்போயிற்று.

Hosea 11:12
எப்பிராயீமர் பொய்களினாலும், இஸ்ரவேல் வம்சத்தார் வஞ்சகத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்; யூதாவோவெனில் இன்னும் தேவனோடே அரசாண்டு, பரிசுத்தவான்களோடே உண்மையாயிருக்கிறான்.

2 Kings 15:19
அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாய் வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் ராஜ்யபாரத்தை தன் கையில் பலப்படுத்தும்பொருட்டு, அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான்.

2 Kings 17:4
ஓசெயா எகிப்தின் ராஜாவாகிய சோ என்பவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பினதும், தனக்கு வருஷந்தோறும் செய்ததுபோல், பகுதி அனுப்பாதே போனதுமான கலக யோசனையை அசீரியாவின் ராஜா ஓசெயாவினிடத்திலே கண்டு, அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைச்சாலையிலே வைத்தான்.

Job 15:2
ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி,

Isaiah 30:6
தெற்கேபோகிற மிருகஜீவன்களின் பாரம். துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்துக்கு, அவர்கள் கழுதை மறிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷகளையும், தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள்.

Ezekiel 17:10
இதோ, நடப்பட்ட இது செழிப்பாயிருக்குமோ? கொண்டல்காற்று இதின்பேரில் படும்போது இது வாடி உலர்ந்துபோகாதோ? இது நடப்பட்ட பாத்திகளிலே வாடிப்போமென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

Hosea 8:7
அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர் அதை விழுங்குவார்கள்.


Tags எப்பிராயீம் காற்றை மேய்ந்து கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான் அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் வர்த்திக்கப்பண்ணி அசீரியரோடே உடன்படிக்கை பண்ணுகிறான் எகிப்துக்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது
ஓசியா 12:1 Concordance ஓசியா 12:1 Interlinear ஓசியா 12:1 Image