Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓசியா 1:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஓசியா ஓசியா 1 ஓசியா 1:5

ஓசியா 1:5
அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார்.

Tamil Indian Revised Version
அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார்.

Tamil Easy Reading Version
அந்த நேரத்தில் நான் இஸ்ரவேலின் வில்லை யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே முறிப்பேன்” என்றார்.

திருவிவிலியம்
அந்நாளில், நான் இஸ்ரியேல் பள்ளத்தாக்கில் இஸ்ரயேலின் வில்லை முறித்துப்போடுவேன்” என்றார்.⒫

Hosea 1:4Hosea 1Hosea 1:6

King James Version (KJV)
And it shall come to pass at that day, that I will break the bow of Israel, in the valley of Jezreel.

American Standard Version (ASV)
And it shall come to pass at that day, that I will break the bow of Israel in the valley of Jezreel.

Bible in Basic English (BBE)
And in that day I will let the bow of Israel be broken in the valley of Jezreel.

Darby English Bible (DBY)
And it shall come to pass in that day, that I will break the bow of Israel in the valley of Jizreel.

World English Bible (WEB)
It will happen in that day that I will break the bow of Israel in the valley of Jezreel.”

Young’s Literal Translation (YLT)
and it hath come to pass in that day that I have broken the bow of Israel, in the valley of Jezreel.’

ஓசியா Hosea 1:5
அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார்.
And it shall come to pass at that day, that I will break the bow of Israel, in the valley of Jezreel.

וְהָיָ֖הwĕhāyâveh-ha-YA
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַה֑וּאhahûʾha-HOO
וְשָֽׁבַרְתִּי֙wĕšābartiyveh-sha-vahr-TEE
אֶתʾetet
קֶ֣שֶׁתqešetKEH-shet
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
בְּעֵ֖מֶקbĕʿēmeqbeh-A-mek
יִזְרְעֶֽאל׃yizrĕʿelyeez-reh-EL

இணை வசனம்

Joshua 17:16
அதற்கு யோசேப்பின் புத்திரர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் ஊர்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியரிடத்திலும் இருப்புரதங்கள் உண்டு என்றார்கள்.

Judges 6:33
மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரர் யாவரும் ஏகமாய்க்கூடி, ஆற்றைக் கடந்துவந்து, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள்.

2 Kings 15:29
இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.

Psalm 37:15
ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போம்; அவர்கள் வில்லுகள் முறியும்.

Psalm 46:9
அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.

Jeremiah 49:34
யூதா ராஜாவாகிய சிதேக்கியாவினுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, ஏலாமுக்கு விரோதமாக எரேமியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:

Jeremiah 51:56
பாபிலோனைப் பாழாக்குகிறவன் அதின்மேல் வருகிறான்; அதின் பராக்கிரமசாலிகள் பிடிபடுவார்கள்; அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும்; சரிகட்டுகிற தேவனாகிய கர்த்தர் நிச்சயமாகப் பதில் அளிப்பார்.

Hosea 2:18
அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கைபண்ணி, வில்லையும் பட்டயத்தையும் யுத்தத்தையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாய்ப் படுத்துக்கொண்டிருக்கப்பண்ணுவேன்.


Tags அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார்
ஓசியா 1:5 Concordance ஓசியா 1:5 Interlinear ஓசியா 1:5 Image