எபிரெயர் 9:17
எப்படியெனில், மரணமுண்டானபின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே.
Tamil Indian Revised Version
எப்படியென்றால், மரணம் உண்டான பின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடு இருக்கும்போது அதற்குப் பயன் இல்லையே.
Tamil Easy Reading Version
மரண சாசனத்தை எழுதியவன் வாழ்கிறான் என்றால் அந்த சாசனத்திற்குப் பொருள் இல்லை. அந்த சாசனத்தை அவன் இறந்த பிறகே பயன்படுத்த முடியும்.
Thiru Viviliam
சாவுக்குப் பின்னரே விருப்ப ஆவணம் உறுதிபெறும். அதை எழுதியவர் உயிரோடு இருக்கும்வரை அது செல்லுபடியாகாது.
King James Version (KJV)
For a testament is of force after men are dead: otherwise it is of no strength at all while the testator liveth.
American Standard Version (ASV)
For a testament is of force where there hath been death: for it doth never avail while he that made it liveth.
Bible in Basic English (BBE)
For a testament has effect after death; for what power has it while the man who made it is living?
Darby English Bible (DBY)
For a testament [is] of force when men are dead, since it is in no way of force while the testator is alive.)
World English Bible (WEB)
For a will is in force where there has been death, for it is never in force while he who made it lives.
Young’s Literal Translation (YLT)
for a covenant over dead victims `is’ stedfast, since it is no force at all when the covenant-victim liveth,
எபிரெயர் Hebrews 9:17
எப்படியெனில், மரணமுண்டானபின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே.
For a testament is of force after men are dead: otherwise it is of no strength at all while the testator liveth.
For | διαθήκη | diathēkē | thee-ah-THAY-kay |
a testament | γὰρ | gar | gahr |
is of force | ἐπὶ | epi | ay-PEE |
after | νεκροῖς | nekrois | nay-KROOS |
dead: are men | βεβαία | bebaia | vay-VAY-ah |
otherwise | ἐπεὶ | epei | ape-EE |
all strength no of is it | μήποτε | mēpote | MAY-poh-tay |
at | ἰσχύει | ischyei | ee-SKYOO-ee |
while | ὅτε | hote | OH-tay |
the | ζῇ | zē | zay |
testator | ὁ | ho | oh |
liveth. | διαθέμενος | diathemenos | thee-ah-THAY-may-nose |
எபிரெயர் 9:17 ஆங்கிலத்தில்
Tags எப்படியெனில் மரணமுண்டானபின்பே மரணசாசனம் உறுதிப்படும் அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே
எபிரெயர் 9:17 Concordance எபிரெயர் 9:17 Interlinear எபிரெயர் 9:17 Image
முழு அதிகாரம் வாசிக்க : எபிரெயர் 9