Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிரெயர் 3:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபிரெயர் எபிரெயர் 3 எபிரெயர் 3:13

எபிரெயர் 3:13
உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.

Tamil Indian Revised Version
உங்களில் ஒருவரும் பாவத்தின் ஏமாற்றுதலினாலே கடினப்பட்டுப்போகாமல் இருக்க, இன்று என்று சொல்லப்படும் நாள்வரை ஒவ்வொருநாளும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். “இன்று” எனப்படும் நிலை இருக்கிறபோதே இதைச் செய்யுங்கள். உங்களில் யாரும் பாவத்தால் முட்டாளாக்கப்படாதிருக்கவும் உறுதியாக இருக்கவும் இதைச் செய்யுங்கள்.

திருவிவிலியம்
உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு நாளும் “இன்றே” என எண்ணி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள்.

Hebrews 3:12Hebrews 3Hebrews 3:14

King James Version (KJV)
But exhort one another daily, while it is called To day; lest any of you be hardened through the deceitfulness of sin.

American Standard Version (ASV)
but exhort one another day by day, so long as it is called To-day; lest any one of you be hardened by the deceitfulness of sin:

Bible in Basic English (BBE)
But give comfort to one another every day as long as it is still Today; so that no one among you may be made hard by the deceit of sin:

Darby English Bible (DBY)
But encourage yourselves each day, as long as it is called To-day, that none of you be hardened by the deceitfulness of sin.

World English Bible (WEB)
but exhort one another day by day, so long as it is called “today;” lest any one of you be hardened by the deceitfulness of sin.

Young’s Literal Translation (YLT)
but exhort ye one another every day, while the To-day is called, that none of you may be hardened by the deceitfulness of the sin,

எபிரெயர் Hebrews 3:13
உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
But exhort one another daily, while it is called To day; lest any of you be hardened through the deceitfulness of sin.

ἀλλὰallaal-LA
παρακαλεῖτεparakaleitepa-ra-ka-LEE-tay
ἑαυτοὺςheautousay-af-TOOS
καθ'kathkahth
ἑκάστηνhekastēnake-AH-stane
ἡμέρανhēmeranay-MAY-rahn
ἄχριςachrisAH-hrees
οὗhouoo
τὸtotoh
ΣήμερονsēmeronSAY-may-rone
καλεῖταιkaleitaika-LEE-tay
ἵναhinaEE-na
μὴmay
σκληρυνθῇsklērynthēsklay-ryoon-THAY
τιςtistees
ἐξexayks
ὑμῶνhymōnyoo-MONE
ἀπάτῃapatēah-PA-tay
τῆςtēstase
ἁμαρτίαςhamartiasa-mahr-TEE-as

இணை வசனம்

Hebrews 10:24
மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;

1 Thessalonians 5:11
ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.

2 Timothy 4:2
ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,

Ephesians 4:22
அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,

Proverbs 28:26
தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

1 Thessalonians 4:18
ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

James 1:14
அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.

Romans 7:11
பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது.

Acts 11:23
அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்.

Obadiah 1:3
கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது.

Isaiah 44:20
அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.

1 Thessalonians 2:11
மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று,


Tags உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்
எபிரெயர் 3:13 Concordance எபிரெயர் 3:13 Interlinear எபிரெயர் 3:13 Image