Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆபகூக் 3:17

Habakkuk 3:17 தமிழ் வேதாகமம் ஆபகூக் ஆபகூக் 3

ஆபகூக் 3:17
அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,


ஆபகூக் 3:17 ஆங்கிலத்தில்

aththimaram Thulirvidaamarponaalum, Thiraatchachchetikalil Palam Unndaakaamarponaalum, Olivamaraththinpalan Attupponaalum, Vayalkal Thaaniyaththai Vilaiviyaamarponaalum, Kitaiyil Aattumanthaikal Muthalattupponaalum, Tholuvaththilae Maadu Illaamarponaalum,


Tags அத்திமரம் துளிர்விடாமற்போனாலும் திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும் ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும் வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும் கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும் தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்
ஆபகூக் 3:17 Concordance ஆபகூக் 3:17 Interlinear ஆபகூக் 3:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆபகூக் 3