ஆபகூக் 3:15
திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்துக்குள் உமது குதிரைகளோடே நடந்துபோனீர்.
Tamil Indian Revised Version
திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்திற்குள் உமது குதிரைகளுடன் நடந்துபோனீர்.
Tamil Easy Reading Version
ஆனால் நீர் உம் குதிரைகளை ஆழமான தண்ணீர் வழியாக மண்ணைக் கலங்கும்படி நடக்கச் செய்தீர்.
Thiru Viviliam
⁽ஆனால், நீர்␢ உம்முடைய குதிரைகளால்␢ ஆழ்கடலை மிதித்து,␢ பெருவெள்ளக் குவியலைச்␢ சிதறடிக்கின்றீர்.⁾
King James Version (KJV)
Thou didst walk through the sea with thine horses, through the heap of great waters.
American Standard Version (ASV)
Thou didst tread the sea with thy horses, The heap of mighty waters.
Bible in Basic English (BBE)
The feet of your horses were on the sea, on the mass of great waters.
Darby English Bible (DBY)
Thou didst walk through the sea with thy horses, The heap of great waters.
World English Bible (WEB)
You trampled the sea with your horses, Churning mighty waters.
Young’s Literal Translation (YLT)
Thou hast proceeded through the sea with Thy horses — the clay of many waters.
ஆபகூக் Habakkuk 3:15
திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்துக்குள் உமது குதிரைகளோடே நடந்துபோனீர்.
Thou didst walk through the sea with thine horses, through the heap of great waters.
Thou didst walk | דָּרַ֥כְתָּ | dāraktā | da-RAHK-ta |
through the sea | בַיָּ֖ם | bayyām | va-YAHM |
horses, thine with | סוּסֶ֑יךָ | sûsêkā | soo-SAY-ha |
through the heap | חֹ֖מֶר | ḥōmer | HOH-mer |
of great | מַ֥יִם | mayim | MA-yeem |
waters. | רַבִּֽים׃ | rabbîm | ra-BEEM |
ஆபகூக் 3:15 ஆங்கிலத்தில்
Tags திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்துக்குள் உமது குதிரைகளோடே நடந்துபோனீர்
ஆபகூக் 3:15 Concordance ஆபகூக் 3:15 Interlinear ஆபகூக் 3:15 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆபகூக் 3