ஆபகூக் 1:10
அவர்கள் ராஜாக்களை ஆகடியம்பண்ணுவார்கள்; அதிபதிகள் அவர்களுக்குப் பரியாசமாயிருப்பார்கள்; அவர்கள் அரண்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்.
ஆபகூக் 1:10 ஆங்கிலத்தில்
avarkal Raajaakkalai Aakatiyampannnuvaarkal; Athipathikal Avarkalukkup Pariyaasamaayiruppaarkal; Avarkal Arannkalaiyellaam Paarththu Nakaiththu, Mannmaedukalaik Kuviththu Avaikalaip Pitippaarkal.
Tags அவர்கள் ராஜாக்களை ஆகடியம்பண்ணுவார்கள் அதிபதிகள் அவர்களுக்குப் பரியாசமாயிருப்பார்கள் அவர்கள் அரண்களையெல்லாம் பார்த்து நகைத்து மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்
ஆபகூக் 1:10 Concordance ஆபகூக் 1:10 Interlinear ஆபகூக் 1:10 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆபகூக் 1