Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 9:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 9 ஆதியாகமம் 9:29

ஆதியாகமம் 9:29
நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம்; அவன் மரித்தான்.

Tamil Indian Revised Version
நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருடங்கள்; அவன் இறந்தான்.

Tamil Easy Reading Version
அவன் மொத்தம் 950 ஆண்டுகள் வாழ்ந்து மரண மடைந்தான்.

திருவிவிலியம்
இவ்வாறு, நோவா தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார்.

Genesis 9:28Genesis 9

King James Version (KJV)
And all the days of Noah were nine hundred and fifty years: and he died.

American Standard Version (ASV)
And all the days of Noah were nine hundred and fifty years: And he died.

Bible in Basic English (BBE)
all the years of his life were nine hundred and fifty: and he came to his end.

Darby English Bible (DBY)
And all the days of Noah were nine hundred and fifty years; and he died.

Webster’s Bible (WBT)
And all the days of Noah were nine hundred and fifty years: and he died.

World English Bible (WEB)
All the days of Noah were nine hundred fifty years, then he died.

Young’s Literal Translation (YLT)
and all the days of Noah are nine hundred and fifty years, and he dieth.

ஆதியாகமம் Genesis 9:29
நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம்; அவன் மரித்தான்.
And all the days of Noah were nine hundred and fifty years: and he died.

וַיִּֽהְיוּ֙wayyihĕyûva-yee-heh-YOO
כָּלkālkahl
יְמֵיyĕmêyeh-MAY
נֹ֔חַnōaḥNOH-ak
תְּשַׁ֤עtĕšaʿteh-SHA
מֵאוֹת֙mēʾôtmay-OTE
שָׁנָ֔הšānâsha-NA
וַֽחֲמִשִּׁ֖יםwaḥămiššîmva-huh-mee-SHEEM
שָׁנָ֑הšānâsha-NA
וַיָּמֹֽת׃wayyāmōtva-ya-MOTE

இணை வசனம்

Genesis 5:5
ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.

Genesis 5:20
யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான்.

Genesis 5:27
மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்.

Genesis 5:32
நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.

Genesis 11:11
சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Psalm 90:10
எங்கள் ஆயுசுநாட்கள் எழுபதுவருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமாமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.


Tags நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம் அவன் மரித்தான்
ஆதியாகமம் 9:29 Concordance ஆதியாகமம் 9:29 Interlinear ஆதியாகமம் 9:29 Image