Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 8:19

उत्पत्ति 8:19 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 8

ஆதியாகமம் 8:19
பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.

Tamil Indian Revised Version
பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து மிருகங்களும், ஊருகிற அனைத்து பிராணிகளும், அனைத்து பறவைகளும் வகைவகையாகக் கப்பலிலிருந்து வெளியே வந்தன.

Tamil Easy Reading Version
கப்பலிலுள்ள அனைத்து மிருகங்களும் பறவைகளும் ஊர்வனவும் எல்லா விலங்கினங்களும் கப்பலை விட்டு ஜோடிகளாக வெளியே வந்தன.

Thiru Viviliam
விலங்குகள், ஊர்வன, பறவைகள், மண்ணுலகில் நடமாடும் அனைத்தும் வகை வகையாகப் பேழைகளிலிருந்து வெளியே வந்தன.

ஆதியாகமம் 8:18ஆதியாகமம் 8ஆதியாகமம் 8:20

King James Version (KJV)
Every beast, every creeping thing, and every fowl, and whatsoever creepeth upon the earth, after their kinds, went forth out of the ark.

American Standard Version (ASV)
every beast, every creeping thing, and every bird, whatsoever moveth upon the earth, after their families, went forth out of the ark.

Bible in Basic English (BBE)
And every beast and bird and every living thing of every sort which goes on the earth, went out of the ark.

Darby English Bible (DBY)
All the animals, all the creeping things, and all the fowl — everything that moves on the earth, after their kinds, went out of the ark.

Webster’s Bible (WBT)
Every beast, every creeping animal, and every fowl, and whatsoever creepeth upon the earth, after their kinds, went out of the ark.

World English Bible (WEB)
Every animal, every creeping thing, and every bird, whatever moves on the earth, after their families, went forth out of the ark.

Young’s Literal Translation (YLT)
every beast, every creeping thing, and every fowl; every creeping thing on the earth, after their families, have gone out from the ark.

ஆதியாகமம் Genesis 8:19
பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.
Every beast, every creeping thing, and every fowl, and whatsoever creepeth upon the earth, after their kinds, went forth out of the ark.

Every
כָּלkālkahl
beast,
הַֽחַיָּ֗הhaḥayyâha-ha-YA
every
כָּלkālkahl
creeping
thing,
הָרֶ֙מֶשׂ֙hāremeśha-REH-MES
every
and
וְכָלwĕkālveh-HAHL
fowl,
הָע֔וֹףhāʿôpha-OFE
and
whatsoever
כֹּ֖לkōlkole
creepeth
רוֹמֵ֣שׂrômēśroh-MASE
upon
עַלʿalal
the
earth,
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
after
their
kinds,
לְמִשְׁפְּחֹ֣תֵיהֶ֔םlĕmišpĕḥōtêhemleh-meesh-peh-HOH-tay-HEM
forth
went
יָֽצְא֖וּyāṣĕʾûya-tseh-OO
out
of
מִןminmeen
the
ark.
הַתֵּבָֽה׃hattēbâha-tay-VA

ஆதியாகமம் 8:19 ஆங்கிலத்தில்

poomiyinmael Nadamaadukira Sakala Mirukangalum, Oorukira Sakala Piraannikalum, Sakala Paravaikalum Jaathijaathiyaayp Paelaiyilirunthu Purappattu Vanthana.


Tags பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும் ஊருகிற சகல பிராணிகளும் சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன
ஆதியாகமம் 8:19 Concordance ஆதியாகமம் 8:19 Interlinear ஆதியாகமம் 8:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 8