Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 50:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 50 ஆதியாகமம் 50:12

ஆதியாகமம் 50:12
யாக்கோபின் குமாரர், தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே,

Tamil Indian Revised Version
யாக்கோபின் மகன்கள், தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே,

Tamil Easy Reading Version
யாக்கோபின் மகன்கள் தந்தை சொன்னபடியே செய்தனர்.

திருவிவிலியம்
இப்படியாக அவருடைய புதல்வர் அவர் கட்டளைப்படியே அவருக்குச் செய்ய வேண்டியது எல்லாம் செய்தனர்.

Genesis 50:11Genesis 50Genesis 50:13

King James Version (KJV)
And his sons did unto him according as he commanded them:

American Standard Version (ASV)
And his sons did unto him according as he commanded them:

Bible in Basic English (BBE)
So his sons did as he had given them orders to do:

Darby English Bible (DBY)
And his sons did to him according as he had commanded them;

Webster’s Bible (WBT)
And his sons did to him according as he commanded them:

World English Bible (WEB)
His sons did to him just as he commanded them,

Young’s Literal Translation (YLT)
And his sons do to him so as he commanded them,

ஆதியாகமம் Genesis 50:12
யாக்கோபின் குமாரர், தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே,
And his sons did unto him according as he commanded them:

וַיַּֽעֲשׂ֥וּwayyaʿăśûva-ya-uh-SOO
בָנָ֖יוbānāywva-NAV
ל֑וֹloh
כֵּ֖ןkēnkane
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
צִוָּֽם׃ṣiwwāmtsee-WAHM

இணை வசனம்

Genesis 47:29
இஸ்ரவேல் மரணமடையும் காலம் சமீபித்தது. அப்பொழுது அவன் தன் குமாரனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து என்மேல் பட்சமும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம்பண்ணாதிருப்பாயாக.

Genesis 49:29
பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு;

Exodus 20:12
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

Acts 7:16
அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.

Ephesians 6:1
பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.


Tags யாக்கோபின் குமாரர் தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே
ஆதியாகமம் 50:12 Concordance ஆதியாகமம் 50:12 Interlinear ஆதியாகமம் 50:12 Image