ஆதியாகமம் 49:26
உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய சிரசின்மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.
ஆதியாகமம் 49:26 ஆங்கிலத்தில்
un Thakappanutaiya Aaseervaathangal En Pithaakkalutaiya Aaseervaathangalukku Maerpattathaayirunthu, Niththiya Parvathangalin Mutivumattum Ettukintana; Avaikal Yosepputaiya Sirasinmaelum, Than Sakothararil Viseshiththavanutaiya Uchchanthalaiyinmaelum Varuvathaaka.
Tags உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன அவைகள் யோசேப்புடைய சிரசின்மேலும் தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக
ஆதியாகமம் 49:26 Concordance ஆதியாகமம் 49:26 Interlinear ஆதியாகமம் 49:26 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 49