ஆதியாகமம் 44:29
நீங்கள் இவனையும் என்னைவிட்டுப் பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார்.
Tamil Indian Revised Version
நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், என் நரைமுடியை வியாகுலத்தோடு பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றார்.
Tamil Easy Reading Version
அடுத்த மகனையும் நீங்கள் அழைத்துப் போய் அவனுக்கு ஏதாவது நடந்தால் நான் மரணமடையுமளவுக்கு வருத்தமடைவேன்’ என்றார்.
திருவிவிலியம்
இப்பொழுது நீங்கள் இவனையும் என்னிடமிருந்து பிரிக்கிறீர்கள். இவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், நரைத்த முடியுள்ள என்னைத் துயருக்குள்ளாகிப் பாதாளத்திற்குள் இறங்கச்செய்வீர்கள்” என்றார்.
King James Version (KJV)
And if ye take this also from me, and mischief befall him, ye shall bring down my gray hairs with sorrow to the grave.
American Standard Version (ASV)
and if ye take this one also from me, and harm befall him, ye will bring down my gray hairs with sorrow to Sheol.
Bible in Basic English (BBE)
If now you take this one from me, and some evil comes to him, you will make my grey head go down in sorrow to the underworld.
Darby English Bible (DBY)
And if ye take this one also from me, and mischief should befall him, ye will bring down my grey hairs with misery to Sheol.
Webster’s Bible (WBT)
And if ye take this also from me, and mischief shall befall him, ye will bring down my gray hairs with sorrow to the grave.
World English Bible (WEB)
If you take this one also from me, and harm happens to him, you will bring down my gray hairs with sorrow to Sheol.’
Young’s Literal Translation (YLT)
when ye have taken also this from my presence, and mischief hath met him, then ye have brought down my grey hairs with evil to sheol.
ஆதியாகமம் Genesis 44:29
நீங்கள் இவனையும் என்னைவிட்டுப் பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார்.
And if ye take this also from me, and mischief befall him, ye shall bring down my gray hairs with sorrow to the grave.
| וּלְקַחְתֶּ֧ם | ûlĕqaḥtem | oo-leh-kahk-TEM | |
| גַּם | gam | ɡahm | |
| אֶת | ʾet | et | |
| זֶ֛ה | ze | zeh | |
| מֵעִ֥ם | mēʿim | may-EEM | |
| פָּנַ֖י | pānay | pa-NAI | |
| וְקָרָ֣הוּ | wĕqārāhû | veh-ka-RA-hoo | |
| אָס֑וֹן | ʾāsôn | ah-SONE | |
| וְהֽוֹרַדְתֶּ֧ם | wĕhôradtem | veh-hoh-rahd-TEM | |
| אֶת | ʾet | et | |
| שֵֽׂיבָתִ֛י | śêbātî | say-va-TEE | |
| בְּרָעָ֖ה | bĕrāʿâ | beh-ra-AH | |
| שְׁאֹֽלָה׃ | šĕʾōlâ | sheh-OH-la |
இணை வசனம்
Genesis 42:38
அதற்கு அவன்: என் மகன் உங்களோடேகூடப் போவதில்லை; அவன் தமையன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்கு மோசம் நேரிட்டால், நீங்கள் என் நரைமயிரைச் சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கப் பண்ணுவீர்கள் என்றான்.
Genesis 42:36
அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான்.
Genesis 44:31
அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமயிரை வியாகுலத்துடனே பாதாளத்தில் இறங்கப் பண்ணுவோம்.
Genesis 43:14
அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்றச் சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வ வல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப்போல் இருப்பேன் என்றான்.
Deuteronomy 31:17
அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதினால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இராததினாலே அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்.
Psalm 88:3
என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.
Tags நீங்கள் இவனையும் என்னைவிட்டுப் பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால் என் நரைமயிரை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார்
ஆதியாகமம் 44:29 Concordance ஆதியாகமம் 44:29 Interlinear ஆதியாகமம் 44:29 Image