Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 44:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 44 ஆதியாகமம் 44:1

ஆதியாகமம் 44:1
பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதருடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாய்த் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கின் வாயிலே போட்டு,

Tamil Indian Revised Version
பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதர்களுடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாகத் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கிலே போட்டு,

Tamil Easy Reading Version
பிறகு யோசேப்பு வேலைக்காரர்களிடம்: “இவர்களின் பைகளில் எவ்வளவு தானியம் போட முடியுமோ அவ்வளவு போடுங்கள். அவர்களால் கொண்டுபோக முடிகிறவரை போடுங்கள். தானியத்தோடு அவர்களின் பணத்தையும் போட்டுவிடுங்கள்.

திருவிவிலியம்
பின்னர், யோசேப்பு தம் வீட்டு மேற்பார்வையாளனை நோக்கி, “அவர்களுடைய கோணிப்பைகளில் அவர்கள் தூக்கிச் செல்லுமளவு தானியம் நிரப்பி, அவனவன் பணத்தைப் பையின் வாயில் வைத்துக் கட்டிவிடு.

Title
யோசேப்பின் தந்திரமான திட்டம்

Other Title
காணாமற்போன வெள்ளிக் கோப்பை

Genesis 44Genesis 44:2

King James Version (KJV)
And he commanded the steward of his house, saying, Fill the men’s sacks with food, as much as they can carry, and put every man’s money in his sack’s mouth.

American Standard Version (ASV)
And he commanded the steward of his house, saying, Fill the men’s sacks with food, as much as they can carry, and put every man’s money in his sack’s mouth.

Bible in Basic English (BBE)
Then he gave orders to the servant who was over his house, saying, Put as much food into the men’s bags as will go into them, and put every man’s money in the mouth of his bag;

Darby English Bible (DBY)
And he commanded him who was over his house, saying, Fill the men’s sacks with food, as much as they can carry; and put every man’s money in the mouth of his sack.

Webster’s Bible (WBT)
And he commanded the steward of his house, saying, Fill the men’s sacks with food, as much as they can carry, and put every man’s money in his sack’s mouth.

World English Bible (WEB)
He commanded the steward of his house, saying, “Fill the men’s sacks with food, as much as they can carry, and put every man’s money in his sack’s mouth.

Young’s Literal Translation (YLT)
And he commandeth him who `is’ over his house, saying, `Fill the bags of the men `with’ food, as they are able to bear, and put the money of each in the mouth of his bag;

ஆதியாகமம் Genesis 44:1
பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதருடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாய்த் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கின் வாயிலே போட்டு,
And he commanded the steward of his house, saying, Fill the men's sacks with food, as much as they can carry, and put every man's money in his sack's mouth.

וַיְצַ֞וwayṣǎwvai-TSAHV
אֶתʾetet
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
עַלʿalal
בֵּיתוֹ֮bêtôbay-TOH
לֵאמֹר֒lēʾmōrlay-MORE
מַלֵּ֞אmallēʾma-LAY
אֶתʾetet
אַמְתְּחֹ֤תʾamtĕḥōtam-teh-HOTE
הָֽאֲנָשִׁים֙hāʾănāšîmha-uh-na-SHEEM
אֹ֔כֶלʾōkelOH-hel
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
יֽוּכְל֖וּןyûkĕlûnyoo-heh-LOON
שְׂאֵ֑תśĕʾētseh-ATE
וְשִׂ֥יםwĕśîmveh-SEEM
כֶּֽסֶףkesepKEH-sef
אִ֖ישׁʾîšeesh
בְּפִ֥יbĕpîbeh-FEE
אַמְתַּחְתּֽוֹ׃ʾamtaḥtôam-tahk-TOH

இணை வசனம்

Genesis 42:25
பின்பு, அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்கள் பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், வழிக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு கட்டளையிட்டான்; அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.

Genesis 43:16
பென்யமீன் அவர்களோடேகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு, தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதரை வீட்டுக்கு அழைத்துப்போய், சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து, ஆயத்தம்பண்ணு, மத்தியானத்திலே இந்த மனிதர் என்னோடே சாப்பிடுவார்கள் என்றான்.

Genesis 24:2
அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி:

Genesis 43:2
எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான்.

Genesis 43:19
யோசேப்பின் வீட்டு விசாரணைக் காரனண்டையில் சேர்ந்து, வீட்டு வாசற்படியிலே அவனோடே பேசி:

Isaiah 3:1
இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமிலிருந்தும் யூதாவிலிருந்தும் சகலவிதமான ஆதரவுகளாகிய அப்பமென்கிற எல்லா ஆதரவையும், தண்ணீரென்கிற எல்லா ஆதரவையும்;


Tags பின்பு அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி நீ இந்த மனிதருடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாய்த் தானியத்தினாலே நிரப்பி அவனவன் பணத்தை அவனவன் சாக்கின் வாயிலே போட்டு
ஆதியாகமம் 44:1 Concordance ஆதியாகமம் 44:1 Interlinear ஆதியாகமம் 44:1 Image