ஆதியாகமம் 42:5
கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்தபடியால், தானியம் கொள்ளப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் குமாரரும் போனார்கள்.
Tamil Indian Revised Version
கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்ததால், தானியம் வாங்கப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் மகன்களும் போனார்கள்.
Tamil Easy Reading Version
கானான் பகுதியில் பஞ்சம் மிகவும் கொடுமையாக இருந்தது. எனவே ஏராளமான ஜனங்கள் எகிப்துக்குப் போனார்கள். அவர்களுள் இஸ்ரவேலின் மகன்களும் இருந்தனர்.
திருவிவிலியம்
கானான் நாட்டிலும் பஞ்சம் நிலவியதால், அங்கிருந்து தானியம் வாங்கச்சென்ற மற்றவர்களோடு இஸ்ரயேலின் புதல்வர்களும் சேர்ந்து சென்றனர்.⒫
King James Version (KJV)
And the sons of Israel came to buy corn among those that came: for the famine was in the land of Canaan.
American Standard Version (ASV)
And the sons of Israel came to buy among those that came: for the famine was in the land of Canaan.
Bible in Basic English (BBE)
And the sons of Israel came with all the others to get grain: for they were very short of food in the land of Canaan.
Darby English Bible (DBY)
So the sons of Israel came to buy [grain] among those that came; for the famine was in the land of Canaan.
Webster’s Bible (WBT)
And the sons of Israel came to buy corn among those that came: for the famine was in the land of Canaan.
World English Bible (WEB)
The sons of Israel came to buy among those who came, for the famine was in the land of Canaan.
Young’s Literal Translation (YLT)
And the sons of Israel come to buy in the midst of those coming, for the famine hath been in the land of Canaan,
ஆதியாகமம் Genesis 42:5
கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்தபடியால், தானியம் கொள்ளப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் குமாரரும் போனார்கள்.
And the sons of Israel came to buy corn among those that came: for the famine was in the land of Canaan.
| וַיָּבֹ֙אוּ֙ | wayyābōʾû | va-ya-VOH-OO | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| לִשְׁבֹּ֖ר | lišbōr | leesh-BORE | |
| בְּת֣וֹךְ | bĕtôk | beh-TOKE | |
| הַבָּאִ֑ים | habbāʾîm | ha-ba-EEM | |
| כִּֽי | kî | kee | |
| הָיָ֥ה | hāyâ | ha-YA | |
| הָֽרָעָ֖ב | hārāʿāb | ha-ra-AV | |
| בְּאֶ֥רֶץ | bĕʾereṣ | beh-EH-rets | |
| כְּנָֽעַן׃ | kĕnāʿan | keh-NA-an |
இணை வசனம்
Genesis 12:10
அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.
Genesis 41:57
சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.
Acts 7:11
பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் மிகுந்த வருத்தமும் உண்டாகி, நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடையாமற்போயிற்று.
Genesis 26:1
ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல் பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.
Acts 11:28
அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடியபஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று.
Tags கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்தபடியால் தானியம் கொள்ளப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் குமாரரும் போனார்கள்
ஆதியாகமம் 42:5 Concordance ஆதியாகமம் 42:5 Interlinear ஆதியாகமம் 42:5 Image