ஆதியாகமம் 42:34
உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டுவாருங்கள்; அதினாலே நீங்கள் வேவுகாரர் அல்ல, நிஜஸ்தர் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத்தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம் என்றான் என்று சொன்னார்கள்.
Tamil Indian Revised Version
ஆயாவின் மகளான ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற அவளுடைய இரண்டு மகன்களான அர்மோனியையும், மேவிபோசேத்தையும், சவுலின் மகள்களான மேரப் மேகோலாத்தியனான பர்சிலாயியின் மகனான ஆதரியேலுக்குப் பெற்ற அவளுடைய ஐந்து மகன்களையும் பிடித்து,
Tamil Easy Reading Version
சவுலுக்கும் அவன் மனைவி ரிஸ்பாவுக்கும் பிறந்தவர்கள் அர்மோனியும் மேவிபோசேத்தும் ஆவார்கள். சவுலுக்கு மீகாள் என்னும் மகள் இருந்தாள். அவளை மேகோலாவிலுள்ள பர்சிலாவின் மகன் ஆதரியேலுக்கு மணம் புரிந்து வைத்தனர். ஆதரியேலுக்கும் மீகாளுக்கும் பிறந்த ஐந்து மகன்களைத் தாவீது அழைத்தான்.
Thiru Viviliam
அய்யாவின் மகள் இரிசபா சவுலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்களான அர்மோனி, மெபிபொசேத்து ஆகிய இருவரையும் சவுலின் மகள் மேராபு* மெகொலாத்தியன் பர்சில்லாயின் மகன் அத்ரியேலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்கள் ஐவரையும் பிடித்து,
King James Version (KJV)
But the king took the two sons of Rizpah the daughter of Aiah, whom she bare unto Saul, Armoni and Mephibosheth; and the five sons of Michal the daughter of Saul, whom she brought up for Adriel the son of Barzillai the Meholathite:
American Standard Version (ASV)
But the king took the two sons of Rizpah the daughter of Aiah, whom she bare unto Saul, Armoni and Mephibosheth; and the five sons of Michal the daughter of Saul, whom she bare to Adriel the son of Barzillai the Meholathite:
Bible in Basic English (BBE)
But the king took Armoni and Mephibosheth, the two sons of Saul to whom Rizpah, the daughter of Aiah, had given birth; and the five sons of Saul’s daughter Merab, whose father was Adriel, the son of Barzillai the Meholathite:
Darby English Bible (DBY)
And the king took the two sons of Rizpah the daughter of Aiah, whom she had borne to Saul, Armoni and Mephibosheth; and the five sons of [the sister of] Michal the daughter of Saul, whom she had borne to Adriel the son of Barzillai the Meholathite;
Webster’s Bible (WBT)
But the king took the two sons of Rizpah the daughter of Aiah, whom she bore to Saul, Armoni and Mephibosheth; and the five sons of Michal the daughter of Saul, whom she brought up for Adriel the son of Barzillai the Meholathite:
World English Bible (WEB)
But the king took the two sons of Rizpah the daughter of Aiah, whom she bore to Saul, Armoni and Mephibosheth; and the five sons of Michal the daughter of Saul, whom she bore to Adriel the son of Barzillai the Meholathite:
Young’s Literal Translation (YLT)
and the king taketh the two sons of Rizpah daughter of Aiah, whom she bore to Saul, Armoni and Mephibosheth, and the five sons of Michal daughter of Saul whom she bare to Adriel son of Barzillai the Meholathite,
2 சாமுவேல் 2 Samuel 21:8
ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற அவளுடைய இரண்டு குமாரராகிய அர்மோனியையும், மேவிபோசேத்தையும், சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப்பெற்ற அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்து,
But the king took the two sons of Rizpah the daughter of Aiah, whom she bare unto Saul, Armoni and Mephibosheth; and the five sons of Michal the daughter of Saul, whom she brought up for Adriel the son of Barzillai the Meholathite:
But the king | וַיִּקַּ֣ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
took | הַמֶּ֡לֶךְ | hammelek | ha-MEH-lek |
אֶת | ʾet | et | |
two the | שְׁ֠נֵי | šĕnê | SHEH-nay |
sons | בְּנֵ֨י | bĕnê | beh-NAY |
of Rizpah | רִצְפָּ֤ה | riṣpâ | reets-PA |
daughter the | בַת | bat | vaht |
of Aiah, | אַיָּה֙ | ʾayyāh | ah-YA |
whom | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
bare she | יָֽלְדָ֣ה | yālĕdâ | ya-leh-DA |
unto Saul, | לְשָׁא֔וּל | lĕšāʾûl | leh-sha-OOL |
אֶת | ʾet | et | |
Armoni | אַרְמֹנִ֖י | ʾarmōnî | ar-moh-NEE |
Mephibosheth; and | וְאֶת | wĕʾet | veh-ET |
and the five | מְפִבֹ֑שֶׁת | mĕpibōšet | meh-fee-VOH-shet |
sons | וְאֶת | wĕʾet | veh-ET |
Michal of | חֲמֵ֗שֶׁת | ḥămēšet | huh-MAY-shet |
the daughter | בְּנֵי֙ | bĕnēy | beh-NAY |
of Saul, | מִיכַ֣ל | mîkal | mee-HAHL |
whom | בַּת | bat | baht |
she brought up | שָׁא֔וּל | šāʾûl | sha-OOL |
for Adriel | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
son the | יָֽלְדָ֛ה | yālĕdâ | ya-leh-DA |
of Barzillai | לְעַדְרִיאֵ֥ל | lĕʿadrîʾēl | leh-ad-ree-ALE |
the Meholathite: | בֶּן | ben | ben |
בַּרְזִלַּ֖י | barzillay | bahr-zee-LAI | |
הַמְּחֹֽלָתִֽי׃ | hammĕḥōlātî | ha-meh-HOH-la-TEE |
ஆதியாகமம் 42:34 ஆங்கிலத்தில்
Tags உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டுவாருங்கள் அதினாலே நீங்கள் வேவுகாரர் அல்ல நிஜஸ்தர் என்பதை நான் அறிந்துகொண்டு உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன் நீங்கள் இந்தத்தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம் என்றான் என்று சொன்னார்கள்
ஆதியாகமம் 42:34 Concordance ஆதியாகமம் 42:34 Interlinear ஆதியாகமம் 42:34 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 42