Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 42:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 42 ஆதியாகமம் 42:10

ஆதியாகமம் 42:10
அதற்கு அவர்கள்: அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் கொள்ள வந்தோம்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் வாங்க வந்தோம்.

Tamil Easy Reading Version
அவர்களோ, “இல்லை ஐயா! நாங்கள் உங்கள் வேலைக்காரர்களாக வந்திருக்கிறோம். உணவுப் பொருட்களை வாங்கவே வந்துள்ளோம்.

திருவிவிலியம்
அதற்கு அவர்கள், “எம் தலைவரே! அப்படி அல்ல. உம் ஊழியர்களாகிய நாங்கள் உணவுப் பொருள்கள் வாங்கவே வந்துள்ளோம்.

Genesis 42:9Genesis 42Genesis 42:11

King James Version (KJV)
And they said unto him, Nay, my lord, but to buy food are thy servants come.

American Standard Version (ASV)
And they said unto him, Nay, my lord, but to buy food are thy servants come.

Bible in Basic English (BBE)
And they said to him, Not so, my lord: your servants have come with money to get food.

Darby English Bible (DBY)
And they said to him, No, my lord; but to buy food are thy servants come.

Webster’s Bible (WBT)
And they said to him, No, my lord, but to buy food have thy servants come.

World English Bible (WEB)
They said to him, “No, my lord, but your servants have come to buy food.

Young’s Literal Translation (YLT)
And they say unto him, `No, my lord, but thy servants have come to buy food;

ஆதியாகமம் Genesis 42:10
அதற்கு அவர்கள்: அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் கொள்ள வந்தோம்.
And they said unto him, Nay, my lord, but to buy food are thy servants come.

וַיֹּֽאמְר֥וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
אֵלָ֖יוʾēlāyway-LAV
לֹ֣אlōʾloh
אֲדֹנִ֑יʾădōnîuh-doh-NEE
וַֽעֲבָדֶ֥יךָwaʿăbādêkāva-uh-va-DAY-ha
בָּ֖אוּbāʾûBA-oo
לִשְׁבָּרlišbārleesh-BAHR
אֹֽכֶל׃ʾōkelOH-hel

இணை வசனம்

Genesis 37:8
அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.

Genesis 27:29
ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.

Genesis 27:37
ஈசாக்கு ஏசாவுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவன் சகோதரர் எல்லாரையும் அவனுக்கு ஊழியக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்ன செய்வேன் என்றான்.

Genesis 44:9
உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலையுண்ணக்கடவன்; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்றார்கள்.

1 Samuel 26:17
அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என் குமாரனாகிய தாவீதே, இது உன் சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என் ஆண்டவனே, இது என் சத்தந்தான் என்று சொல்லி,

1 Kings 18:7
ஒபதியா வழியில் போகுபோது, எலியா அவனுக்கு எதிர்ப்பட்டான்; அவன் இவனை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு;


Tags அதற்கு அவர்கள் அப்படியல்ல ஆண்டவனே உமது அடியாராகிய நாங்கள் தானியம் கொள்ள வந்தோம்
ஆதியாகமம் 42:10 Concordance ஆதியாகமம் 42:10 Interlinear ஆதியாகமம் 42:10 Image