Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 42:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 42 ஆதியாகமம் 42:1

ஆதியாகமம் 42:1
எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் குமாரரை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன?

Tamil Indian Revised Version
எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் மகன்களை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன?

Tamil Easy Reading Version
கானான் தேசத்திலும் கொடிய பஞ்சம் இருந்தது. யாக்கோபு எகிப்தில் உணவுப் பொருட்கள் இருப்பதாக அறிந்தான். எனவே அவன் தன் மகன்களிடம், “எதுவும் செய்யாமல் இங்கே இருந்து என்ன பயன்?

திருவிவிலியம்
எகிப்தில் தானியம் கிடைப்பதைப் பற்றி யாக்கோபு கேள்விப்பட்டு, தம் புதல்வர்களை நோக்கி, “நீங்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக்கொண்டு இருப்பது ஏன்?

Title
கனவுகள் நிறைவேறுகின்றன

Other Title
யோசேப்பின் சகோதரர் தானியம் வாங்க எகிப்திற்கு வருதல்

Genesis 42Genesis 42:2

King James Version (KJV)
Now when Jacob saw that there was corn in Egypt, Jacob said unto his sons, Why do ye look one upon another?

American Standard Version (ASV)
Now Jacob saw that there was grain in Egypt, and Jacob said unto his sons, Why do ye look one upon another?

Bible in Basic English (BBE)
Now Jacob, hearing that there was grain in Egypt, said to his sons, Why are you looking at one another?

Darby English Bible (DBY)
And Jacob saw that there was grain in Egypt, and Jacob said to his sons, Why do ye look one upon another?

Webster’s Bible (WBT)
Now when Jacob saw that there was corn in Egypt, Jacob said to his sons, Why do ye look one upon another?

World English Bible (WEB)
Now Jacob saw that there was grain in Egypt, and Jacob said to his sons, “Why do you look at one another?”

Young’s Literal Translation (YLT)
And Jacob seeth that there is corn in Egypt, and Jacob saith to his sons, `Why do you look at each other?’

ஆதியாகமம் Genesis 42:1
எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் குமாரரை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன?
Now when Jacob saw that there was corn in Egypt, Jacob said unto his sons, Why do ye look one upon another?

וַיַּ֣רְאwayyarva-YAHR
יַֽעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
כִּ֥יkee
יֶשׁyešyesh
שֶׁ֖בֶרšeberSHEH-ver
בְּמִצְרָ֑יִםbĕmiṣrāyimbeh-meets-RA-yeem
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
יַֽעֲקֹב֙yaʿăqōbya-uh-KOVE
לְבָנָ֔יוlĕbānāywleh-va-NAV
לָ֖מָּהlāmmâLA-ma
תִּתְרָאֽוּ׃titrāʾûteet-ra-OO

இணை வசனம்

Acts 7:12
அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான்.

Galatians 2:7
அதுவுமல்லாமல், விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி பேதுருவைப் பலப்படுத்தினவர் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி என்னையும் பலப்படுத்தினபடியால்,

Hosea 5:13
எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனண்டைக்குப்போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆளனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் கூடாமற்போயிற்று.

Jeremiah 8:14
நாம் சும்மாயிருப்பானேன்? கூடிவாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் பிரவேசித்து, அங்கே சங்காரமாவோம்; நாம் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைச் சங்காரம்பண்ணி, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.

Ezra 10:4
எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கு அடுத்தது; நாங்களும் உம்மோடேகூட இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.

2 Kings 8:3
ஏழுவருஷம் சென்றபின்பு, அவள் பெலிஸ்தரின் தேசத்தை விட்டுத் திரும்ப வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிடும்படி போனாள்.

1 Kings 19:3
அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன் வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான்.

Joshua 7:10
அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்து கிடக்கிறது என்ன?

Exodus 20:18
ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,

Exodus 5:19
நீங்கள் ஒவ்வொரு நாளிலும் அறுத்துத் தீரவேண்டிய செங்கலிலே ஒன்றும் குறைக͠Εபύபடாது என்று சொல்லப்பட்டதினாலே, இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள்.

Genesis 42:2
எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்படுகிறேன்; நாம் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவ்விடத்துக்குப் போய் நமக்காகத் தானியம் கொள்ளுங்கள் என்றான்.

Genesis 41:57
சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.

Genesis 41:54
யோசேப்பு சொல்லியபடி ஏழு வருஷ பஞ்சம் தொடங்கினது; சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது.


Tags எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து தன் குமாரரை நோக்கி நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன
ஆதியாகமம் 42:1 Concordance ஆதியாகமம் 42:1 Interlinear ஆதியாகமம் 42:1 Image