ஆதியாகமம் 41:51
யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்.
Tamil Indian Revised Version
யோசேப்பு: என் வருத்தம் அனைத்தையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் செய்தார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பெயரிட்டான்.
Tamil Easy Reading Version
முதல் மகனுக்கு மனாசே என்று பேரிட்டான். ஏனென்றால், “தேவன் என் துன்பங்களையெல்லாம் மறக்கச் செய்தார். என் வீட்டையும் மறக்கச் செய்துவிட்டார்” என்றான்.
திருவிவிலியம்
யோசேப்பு ‘எல்லாத் துன்பங்களையும் என் தந்தையின் வீட்டையும் கடவுள் மறக்கச் செய்தார்’ என்று சொல்லித் தலைமகனுக்கு ‘மனாசே’* என்று பெயரிட்டார்.
King James Version (KJV)
And Joseph called the name of the firstborn Manasseh: For God, said he, hath made me forget all my toil, and all my father’s house.
American Standard Version (ASV)
And Joseph called the name of the first-born Manasseh: For, `said he’, God hath made me forget all my toil, and all my father’s house.
Bible in Basic English (BBE)
And to the first he gave the name Manasseh, for he said, God has taken away from me all memory of my hard life and of my father’s house.
Darby English Bible (DBY)
And Joseph called the name of the firstborn Manasseh — For God has made me forget all my toil, and all my father’s house.
Webster’s Bible (WBT)
And Joseph called the name of the first-born Manasseh: For God, said he, hath made me forget all my toil, and all my father’s house.
World English Bible (WEB)
Joseph called the name of the firstborn Manasseh,{“Manasseh” sounds like the Hebrew for “forget.”} “For,” he said, “God has made me forget all my toil, and all my father’s house.”
Young’s Literal Translation (YLT)
and Joseph calleth the name of the first-born Manasseh: `for, God hath made me to forget all my labour, and all the house of my father;’
ஆதியாகமம் Genesis 41:51
யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்.
And Joseph called the name of the firstborn Manasseh: For God, said he, hath made me forget all my toil, and all my father's house.
| וַיִּקְרָ֥א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| יוֹסֵ֛ף | yôsēp | yoh-SAFE | |
| אֶת | ʾet | et | |
| שֵׁ֥ם | šēm | shame | |
| הַבְּכ֖וֹר | habbĕkôr | ha-beh-HORE | |
| מְנַשֶּׁ֑ה | mĕnašše | meh-na-SHEH | |
| כִּֽי | kî | kee | |
| נַשַּׁ֤נִי | naššanî | na-SHA-nee | |
| אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| עֲמָלִ֔י | ʿămālî | uh-ma-LEE | |
| וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE | |
| כָּל | kāl | kahl | |
| בֵּ֥ית | bêt | bate | |
| אָבִֽי׃ | ʾābî | ah-VEE |
இணை வசனம்
Genesis 41:30
அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்து தேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போம்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும்.
Isaiah 57:16
நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.
Proverbs 31:7
அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.
Psalm 45:10
குமாரத்தியே நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
Psalm 30:11
என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.
Psalm 30:5
அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
Deuteronomy 33:17
அவன் அலங்காரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; Šεைகளாலே ஜனஙύகளை ஏகமாய் ஜனத்தின் ΕடையாΨ்தரங்ՠγ்மட்டும் முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்.
Genesis 48:18
என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும் என்றான்.
Genesis 48:13
பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடதுகையினாலே இஸ்ரவேலின் வலதுகைக்கு நேராகவும் விட்டான்.
Genesis 48:5
நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பீராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்.
Isaiah 65:16
அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன்பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறந்துபோயின.
Tags யோசேப்பு என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்
ஆதியாகமம் 41:51 Concordance ஆதியாகமம் 41:51 Interlinear ஆதியாகமம் 41:51 Image