ஆதியாகமம் 41:47
பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது.
Tamil Indian Revised Version
பரிபூரணமுள்ள ஏழு வருடங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது.
Tamil Easy Reading Version
ஏழு ஆண்டுகளாக எகிப்தில் நல்ல விளைச்சல் இருந்தது.
திருவிவிலியம்
வளமிக்க ஏழாண்டுகளில் நிலம் மிகுதியான விளைச்சல் தந்தது.
King James Version (KJV)
And in the seven plenteous years the earth brought forth by handfuls.
American Standard Version (ASV)
And in the seven plenteous years the earth brought forth by handfuls.
Bible in Basic English (BBE)
Now in the seven good years the earth gave fruit in masses.
Darby English Bible (DBY)
And in the seven years of plenty the land brought forth by handfuls.
Webster’s Bible (WBT)
And in the seven plenteous years the earth brought forth by handfulls.
World English Bible (WEB)
In the seven plenteous years the earth brought forth abundantly.
Young’s Literal Translation (YLT)
and the land maketh in the seven years of plenty by handfuls.
ஆதியாகமம் Genesis 41:47
பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது.
And in the seven plenteous years the earth brought forth by handfuls.
| וַתַּ֣עַשׂ | wattaʿaś | va-TA-as | |
| הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| בְּשֶׁ֖בַע | bĕšebaʿ | beh-SHEH-va | |
| שְׁנֵ֣י | šĕnê | sheh-NAY | |
| הַשָּׂבָ֑ע | haśśābāʿ | ha-sa-VA | |
| לִקְמָצִֽים׃ | liqmāṣîm | leek-ma-TSEEM |
இணை வசனம்
Genesis 26:12
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;
Psalm 72:16
பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள்.
Tags பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது
ஆதியாகமம் 41:47 Concordance ஆதியாகமம் 41:47 Interlinear ஆதியாகமம் 41:47 Image