Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 41:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 41 ஆதியாகமம் 41:37

ஆதியாகமம் 41:37
இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவன் எல்லாருடைய பார்வைக்கும் நன்றாய்க் கண்டது.

Tamil Indian Revised Version
இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவனுடைய வேலைக்காரர்கள் எல்லோருடைய பார்வைக்கும் நன்றாகத் தோன்றியது.

Tamil Easy Reading Version
இந்த விளக்கம் பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் பொருத்தமானதாக இருந்தது. அதோடு

திருவிவிலியம்
அவர் சொன்னது பார்வோனுக்கும் அவன் அலுவலர் அனைவருக்கும் நலமெனத் தோன்றியது.

Other Title
யோசேப்பு எகிப்தின் ஆளுநர் ஆதல்

Genesis 41:36Genesis 41Genesis 41:38

King James Version (KJV)
And the thing was good in the eyes of Pharaoh, and in the eyes of all his servants.

American Standard Version (ASV)
And the thing was good in the eyes of Pharaoh, and in the eyes of all his servants.

Bible in Basic English (BBE)
And this seemed good to Pharaoh and to all his servants.

Darby English Bible (DBY)
And the word was good in the eyes of Pharaoh, and in the eyes of all his bondmen.

Webster’s Bible (WBT)
And the thing was good in the eyes of Pharaoh, and in the eyes of all his servants.

World English Bible (WEB)
The thing was good in the eyes of Pharaoh, and in the eyes of all his servants.

Young’s Literal Translation (YLT)
And the thing is good in the eyes of Pharaoh, and in the eyes of all his servants,

ஆதியாகமம் Genesis 41:37
இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவன் எல்லாருடைய பார்வைக்கும் நன்றாய்க் கண்டது.
And the thing was good in the eyes of Pharaoh, and in the eyes of all his servants.

וַיִּיטַ֥בwayyîṭabva-yee-TAHV
הַדָּבָ֖רhaddābārha-da-VAHR
בְּעֵינֵ֣יbĕʿênêbeh-ay-NAY
פַרְעֹ֑הparʿōfahr-OH
וּבְעֵינֵ֖יûbĕʿênêoo-veh-ay-NAY
כָּלkālkahl
עֲבָדָֽיו׃ʿăbādāywuh-va-DAIV

இணை வசனம்

Joshua 22:30
ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசே புத்திரரும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடே இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரவரின் தலைவரும் கேட்டபோது, அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது.

2 Samuel 3:36
ஜனங்கள் எல்லாரும் அதைக் கவனித்தார்கள்; அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது; அப்படியே ராஜா செய்ததெல்லாம் சகல ஜனங்களுக்கும் நலமாய்த் தோன்றினது.

1 Kings 21:2
ஆகாப் நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு, அதைப்பார்க்கிலும் நல்ல திராட்சத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான்.

Psalm 105:19
கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.

Proverbs 10:20
நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

Proverbs 25:11
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.

Acts 7:10
தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீட்டனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.


Tags இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவன் எல்லாருடைய பார்வைக்கும் நன்றாய்க் கண்டது
ஆதியாகமம் 41:37 Concordance ஆதியாகமம் 41:37 Interlinear ஆதியாகமம் 41:37 Image