ஆதியாகமம் 40:9
அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே ஒரு திராட்சைச் செடி எனக்கு முன்பாக இருக்கக் கண்டேன்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பானபாத்திரக்காரர்களின் தலைவன் யோசேப்பை நோக்கி: என் கனவிலே ஒரு திராட்சைச்செடி எனக்கு முன்பாக இருக்கக்கண்டேன்.
Tamil Easy Reading Version
திராட்சைரசம் கொடுப்பவன் தன் கனவை யோசேப்பிடம் கூறினான். “என் கனவில் நான் ஒரு திராட்சைக் கொடியைக் கண்டேன்.
Thiru Viviliam
அப்போது மதுபரிமாறுவோர் தலைவன் தன் கனவைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான்; “என் கனவில் ஒரு திராட்சைக் கொடி எனக்கு முன் தோன்றியது.
Title
திராட்சைரசம் பரிமாறுபவனின் கனவு
King James Version (KJV)
And the chief butler told his dream to Joseph, and said to him, In my dream, behold, a vine was before me;
American Standard Version (ASV)
And the chief butler told his dream to Joseph, and said to him, In my dream, behold, a vine was before me;
Bible in Basic English (BBE)
Then the chief wine-servant gave Joseph an account of his dream, and said, In my dream I saw a vine before me;
Darby English Bible (DBY)
Then the chief of the cup-bearers told his dream to Joseph, and said to him, In my dream, behold, a vine was before me;
Webster’s Bible (WBT)
And the chief butler told his dream to Joseph, and said to him, In my dream, behold, a vine was before me;
World English Bible (WEB)
The chief cupbearer told his dream to Joseph, and said to him, “In my dream, behold, a vine was in front of me,
Young’s Literal Translation (YLT)
And the chief of the butlers recounteth his dream to Joseph, and saith to him, `In my dream, then lo, a vine `is’ before me!
ஆதியாகமம் Genesis 40:9
அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே ஒரு திராட்சைச் செடி எனக்கு முன்பாக இருக்கக் கண்டேன்.
And the chief butler told his dream to Joseph, and said to him, In my dream, behold, a vine was before me;
And the chief | וַיְסַפֵּ֧ר | waysappēr | vai-sa-PARE |
butler | שַֽׂר | śar | sahr |
told | הַמַּשְׁקִ֛ים | hammašqîm | ha-mahsh-KEEM |
אֶת | ʾet | et | |
his dream | חֲלֹמ֖וֹ | ḥălōmô | huh-loh-MOH |
to Joseph, | לְיוֹסֵ֑ף | lĕyôsēp | leh-yoh-SAFE |
said and | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
to him, In my dream, | ל֔וֹ | lô | loh |
behold, | בַּֽחֲלוֹמִ֕י | baḥălômî | ba-huh-loh-MEE |
a vine | וְהִנֵּה | wĕhinnē | veh-hee-NAY |
was before me; | גֶ֖פֶן | gepen | ɡEH-fen |
לְפָנָֽי׃ | lĕpānāy | leh-fa-NAI |
ஆதியாகமம் 40:9 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நோக்கி என் சொப்பனத்திலே ஒரு திராட்சைச் செடி எனக்கு முன்பாக இருக்கக் கண்டேன்
ஆதியாகமம் 40:9 Concordance ஆதியாகமம் 40:9 Interlinear ஆதியாகமம் 40:9 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 40