Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 40:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 40 ஆதியாகமம் 40:22

ஆதியாகமம் 40:22
சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது.

Tamil Indian Revised Version
அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையோ தூக்கிலிட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது.

Tamil Easy Reading Version
ஆனால் பார்வோன் ரொட்டி சுடுபவனைக் கொன்றுவிட்டான். யோசேப்பு சொன்னதுபோலவே அனைத்தும் நிகழ்ந்தது.

திருவிவிலியம்
ஆனால், அப்பம் தயாரிப்போரின் தலைவனைப் பார்வோன் கழுமரத்தில் ஏற்றினான். யோசேப்பு அவர்களுக்கு விளக்கிச் சொன்னபடியே இவ்வாறு நடந்தது.

Genesis 40:21Genesis 40Genesis 40:23

King James Version (KJV)
But he hanged the chief baker: as Joseph had interpreted to them.

American Standard Version (ASV)
but he hanged the chief baker: as Joseph had interpreted to them.

Bible in Basic English (BBE)
But the chief bread-maker was put to death by hanging, as Joseph had said.

Darby English Bible (DBY)
And he hanged the chief of the bakers, as Joseph had interpreted to them.

Webster’s Bible (WBT)
But he hanged the chief baker: as Joseph had interpreted to them.

World English Bible (WEB)
but he hanged the chief baker, as Joseph had interpreted to them.

Young’s Literal Translation (YLT)
and the chief of the bakers he hath hanged, as Joseph hath interpreted to them;

ஆதியாகமம் Genesis 40:22
சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது.
But he hanged the chief baker: as Joseph had interpreted to them.

וְאֵ֛תwĕʾētveh-ATE
שַׂ֥רśarsahr
הָֽאֹפִ֖יםhāʾōpîmha-oh-FEEM
תָּלָ֑הtālâta-LA
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
פָּתַ֛רpātarpa-TAHR
לָהֶ֖םlāhemla-HEM
יוֹסֵֽף׃yôsēpyoh-SAFE

இணை வசனம்

Genesis 40:19
இன்னும் மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிப்போடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னான்.

Genesis 40:8
அதற்கு அவர்கள்: சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றார்கள். அதற்கு யோசேப்பு: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான்.

Genesis 41:11
நானும் அவனும் ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டோம்.

Genesis 41:16
அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்குப் பிரதியுத்தரமாக: நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச் செய்வார் என்றான்.

Jeremiah 23:28
சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Daniel 2:19
பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான்.

Daniel 2:30
உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.

Daniel 5:12
ராஜாவினால் பெல்தெஷாத்சாரென்னும் பேரிடப்பட்ட அந்த தானியேலுக்குள் சொப்பனங்களை வியார்த்திபண்ணுகிறதும், புதைபொருள்களை வெளிப்படுத்துகிறதும், கருகலானவைகளைத் தெளிவிக்கிறதுமான அறிவும் புத்தியும் விசேஷித்த ஆவியும் உண்டென்று காணப்பட்டது; இப்போதும் தானியேல் அழைக்கப்படட்டும், அவன் அர்த்தத்தை வெளிப்படுத்துவான் என்றாள்.

Acts 5:30
நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,


Tags சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான் யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது
ஆதியாகமம் 40:22 Concordance ஆதியாகமம் 40:22 Interlinear ஆதியாகமம் 40:22 Image